Tamil

குறைந்த செலவில் ஜம்மு & காஷ்மீர்!

Tamil

அமர் மஹால் அரண்மனை

அமர் மஹால் அரண்மனை சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது. இந்த அரண்மனை ராஜா அமர் சிங்கால் கட்டப்பட்டது டோக்ரா வம்சத்தின் கடைசி குடியிருப்பு ஆகும்.

Tamil

டுட்பத்ரி

டுட்பத்ரி, பட்காம் மாவட்டத்தில் அமைந்துள்ளது மற்றும் ஸ்ரீநகரிலிருந்து சுமார் 42 கி.மீ தொலைவில் உள்ளது. இது 'பால் பள்ளத்தாக்கு' என்று அழைக்கப்படுகிறது.

Tamil

சனாசர்

சனாசர், சாகசத்தை விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கானது. இந்த இடம் பாராகிளைடிங், ராக் கிளைம்பிங் போன்ற பல செயல்பாடுகளுக்கு ஏற்றது.

Tamil

சங்கராச்சாரியா கோயில்

சங்கராச்சாரியா கோயில் ஸ்ரீநகரில் உள்ள சங்கராச்சாரியா மலையின் உச்சியில் அமைந்துள்ளது. இந்த கோயில் ஜெயேஷ்தேஷ்வர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

Tamil

பங்கஸ் பள்ளத்தாக்கு

பங்கஸ் பள்ளத்தாக்கு ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ளது, இது காஷ்மீரின் வடக்குப் பகுதியில் ஒரு அழகிய சொர்க்கமாகும். 

Tamil

டாக்சம்

டாக்சம், அனந்த்நாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது, இது அதன் அடர்ந்த காடுகள் மற்றும் பசுமைக்காக அறியப்படுகிறது. இயற்கை அழகு மற்றும் நிலப்பரப்புகளால் சூழப்பட்ட இடம்.

Tamil

ரகுநாத் கோயில்

ஜம்முவில் பார்க்க வேண்டிய இடங்களில் ரகுநாத் கோயிலும் ஒன்று. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தது, மகாராஜா ரஞ்சித் சிங் இதை கட்டினார். 

இந்த பூச்செடிகளை வீட்டில் வச்சு பாருங்க! பணம் மழை கொட்டுமாம்!

மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய 7 இடங்கள் இதுதான்

வீட்டிலேயே வளர்க்கலாம் காஷ்மீரி குங்குமப்பூ; லட்சம் சம்பாதிக்கலாம்!!

மழைக்காலத்தில் கேரளாவில் செல்லக்கூடாத 7 இடங்கள் எவை தெரியுமா?