life-style

பண மழை

rupees

Image credits: our own

சங்கு பூ

சங்குப் பூ செடி  வீட்டில் வைத்தால் வீட்டில் உள்ள பிரச்சனைகளை போக்கி, அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் அதிகரிக்கிறது. 

Image credits: our own

புரசு மரம்

வீட்டில் புரசு மரத்தை வையுங்கள். அதுவும் பணம் வைக்கும் இடத்தில் புரசு பூ அல்லது சிறிய குச்சியை வைத்தால் உங்கள் கஜானா ஒருபோதும் காலியாகாது. செல்வம் செழிக்கும்.

Image credits: our own

செம்பருத்தி

செம்பருத்தி பூ லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்தமானது. இதை வீட்டின் பிரதான வாசலில் வைப்பதால் வீட்டில் நேர்மறை ஆற்றல் ஏற்படும்.

Image credits: our own

ரோஜா

துர்க்கை புகழ்பெற்ற தமிழ்த் தெய்வமாகும். துர்க்கை அருளை பெற  வீட்டில் ரோஜா செடி வைக்கலாம். இந்த மலர்களால் துர்க்கைக்கு அர்ச்சனை செய்தால் பணத்துக்கு பஞ்சமே இருக்காது என்பது ஐதீகம். 

Image credits: our own

மல்லிகைப் பூ

மல்லிகை என்பது பாராட்டு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை குறிக்கிறது. வீட்டில் மல்லிகை செடியை வைத்தால் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் தரும் 

Image credits: our own

பியோனி

பியோனி பூவை வீட்டில் வளர்த்தால் குடும்ப பிரச்சனைகள் சரியாகும். வீட்டில் செல்வம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

Image credits: our own

பாரிஜாத மலர்

வீட்டில் பாரிஜாத செடியை வைத்தால் வீட்டிற்கு மிகவும் மங்களகரமானது என வாஸ்து சாஸ்திரத்தில் ஏறப்படுகிறது. இதனால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். 

Image credits: our own

மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய 7 இடங்கள் இதுதான்

வீட்டிலேயே வளர்க்கலாம் காஷ்மீரி குங்குமப்பூ; லட்சம் சம்பாதிக்கலாம்!!

மழைக்காலத்தில் கேரளாவில் செல்லக்கூடாத 7 இடங்கள் எவை தெரியுமா?

பாதுகாப்பாற்ற இந்திய நகரங்களில் சென்னையும் இருக்கிறதா?