life-style

தினமும் குளிக்க வேண்டாம்

தினமும் குளித்தால் உங்கள் முடியில் இருக்கும் எண்ணெய் நீங்கிவிடும். இது உங்கள் தலைமுடிய ட்ரையாக மாற்றும். எனவே அடிக்கடி முடியை கழுவ வேண்டாம்.

Image credits: Getty

சுருள் முடி பராமரிப்பு

மழைக்காலத்தில் சுருள் முடி பராமரிப்பு குறிப்புகள் குறித்து இங்கே பார்க்கலாம்..

Image credits: Pexels

சிக்கை கவனமாக எடுங்கள்

சுருள் முடியில் அதிக சிக்கு இருக்கும். சிக்கு எடுக்கும் போது மெதுவாக சீவ வேண்டும். குறிப்பாகஅகன்ற பல் கொண்ட சீப்பை பயன்படுத்தவும்.
 

Image credits: Pexels

கண்டிஷனர் பயன்படுத்தவும்

சுருள் முடிக்கு கண்டிஷனர் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக முடியின் முனைகள் மற்றும் நடுப்பகுதியில் பயன்படுத்த வேண்டும்.

Image credits: Pexels

ஹேர் ட்ரை வேண்டாம்

மழைக்காலத்தில் தலைமுடியை ஹேர் ட்ரைன் மூலம் உலர்த்துவதை தவிர்க்கவும். இது முடியை சேதப்படுத்தும். எனவே முடியை  காற்றில் உலர வைக்கவும்.

Image credits: Pexels

வழக்கமான ட்ரீம் பயன்படுத்தவும்

மழைக்காலத்தில் அதிக ஈரப்பதம், சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக முடியின் முனையில் பிளவு ஏற்படும். முடிய அழகாக வைத்திருக்க வழக்கமான ட்ரீம்களை பயன்படுத்தவும்.

Image credits: pexels

நீரேற்றுத்துடன் இருங்கள், சத்தான உணவை உண்ணுங்கள்

எப்போது நீரேற்றுத்துடன் இருப்பது நல்லது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உண்ணுங்கள். இது முடியை ஆரோக்கியமாக வைக்கும்.

Image credits: Pexels

இந்தியாவில் 7 முறை ஏலியன்ஸ் மற்றும் யுஎஃப்ஒஸ் வந்ததா?

தமிழ்நாட்டில் இந்த 10 இடங்களுக்கு மறக்காம சொல்லுங்கள்..!!

மச்சங்களை இயற்கை முறையில் அகற்றும் வழிகள் இதோ..!!

இந்த பாஸ்போர்ட் மட்டும் போதும்..! இனி விசா தேவையில்லை..!!