Tamil

அதிக கொலஸ்ட்ராலை வெளிப்படுத்தும் அறிகுறிகள்

Tamil

மார்பு வலி, மார்பில் பாரம் போன்ற உணர்வு

அடிக்கடி மார்பு வலி மற்றும் மார்பில் பாரம் ஏற்படுவது சில சமயங்களில் அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறியாக இருக்கலாம்.

Image credits: Getty
Tamil

கால்களில் வலி

நடக்கும்போதோ அல்லது படிகள் ஏறும்போதோ கால்களில் வலி அல்லது உணர்வின்மை ஏற்படுவதும் கொலஸ்ட்ரால் அறிகுறியாக இருக்கலாம்.

Image credits: Getty
Tamil

கண்களில் மஞ்சள் நிறம்

சருமத்தின் கீழ் கொலஸ்ட்ரால் படிவதால் கண்களில் மஞ்சள் நிறம் தோன்றலாம்.

Image credits: Getty
Tamil

கை, கால் மரத்துப்போதல்

வெப்பமான காலநிலையிலும் கை, கால்கள் குளிர்ச்சியாக அல்லது மரத்துப்போவதும் கொலஸ்ட்ரால் அறிகுறியாக இருக்கலாம்.

Image credits: Getty
Tamil

தலைச்சுற்றல்

அடிக்கடி ஏற்படும் தலைச்சுற்றலும் சில சமயங்களில் அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறியாக இருக்கலாம்.

Image credits: Getty
Tamil

மூச்சுத் திணறல்

படிகள் ஏறும்போதோ அல்லது சிறிய வேலைகள் செய்யும்போதோ மூச்சுத் திணறல் ஏற்படுவது கொலஸ்ட்ரால் அறிகுறியாக இருக்கலாம்.

Image credits: Getty
Tamil

அதிகப்படியான சோர்வு

நன்றாக உறங்கிய பிறகும் சோர்வாக உணர்வது அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறியாக இருக்கலாம்.

Image credits: Getty
Tamil

கவனத்திற்கு:

மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால், சுயமாக நோயறிதல் செய்யாமல், கண்டிப்பாக மருத்துவரை 'ஆலோசிக்கவும்'. அதன் பிறகு மட்டுமே நோயை உறுதிப்படுத்தவும்.

Image credits: Getty

பணத்தை இரட்டிப்பாக மாற்றும் செலவுகள்- சாணக்கியர் அறிவுரை

புரதக் குறைப்பாட்டை சுட்டிக் காட்டும் அறிகுறிகள்

எதிரியிடம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் - சாணக்கியர்

வறுமைக்கு காரணமாக சாணக்கியர் சொல்லும் '5' பழக்கங்கள்