life-style

இந்த 5 குணம் கொண்டவங்கள நம்பாதீங்க!!

Image credits: adobe stock

விமர்சிப்பவர்கள்

உங்களை அடிக்கடி விமர்சிப்பவர்கள் உங்கள் தன்னம்பிக்கையே கெடுக்கும் நபர் என்று சாணக்கியர் கூறுகிறார். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து நீங்கள் விலகி இருங்கள்.
 

Image credits: adobe stock

நன்மைக்காக இருப்பவர்கள்

நன்மைக்காக மட்டுமே உங்களுடன் இருப்பவர்கள் உண்மையான நண்பர்கள் அல்ல என்று சாணக்கியர் கூறுகிறார். 

Image credits: adobe stock

அதிகமாக புகழ்ந்து பேசுபவர்

உங்களை யாராவது அதிகமாக புகழ்ந்தால் எச்சரிக்கையாக இருங்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். பெரும்பாலும் முகஸ்துதி செய்பவர்கள் சுயநலவாதிகள்.

Image credits: adobe stock

வாக்குறுதி அளித்து நிறைவேற்றாமல் இருப்பவர்

சாணக்கியர் கூற்றுப்படி, உங்களுக்கு வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்றாமல் மறந்துவிட்டேன் என்று சொல்பவர்கள்  நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல.

Image credits: social media

நன்மைக்காக இருப்பவர்கள்

நன்மைக்காக மட்டுமே உங்களுடன் இருப்பவர்கள் உண்மையான நண்பர்கள் அல்ல என்று சாணக்கியர் கூறுகிறார். 

Image credits: Getty

புறம் பேசுபவர்

உங்களிடம் பிறரை பற்றி பேசினால் அவர் உங்களையும் பற்றி மற்றவரிடம் பேசுவார். எனவே, அத்தகையவர்களிடமிருந்து விலகி இருப்பது தான் நல்லது என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.

Image credits: Getty

கவனமாக நம்புங்கள்

சாணக்கிய நீதி சிலரை நம்புவதற்கு கற்றுக் கொடுக்கிறது. ஒருவரை முழுமையாக நம்புவதற்கு முன் அவரது உண்மையான குணத்தைப் பார்த்து நம்புங்கள்.

Image credits: freepik

வெறும் வயிற்றில் முந்திரி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

மஞ்சள் சேர்ப்பதால் மேம்படும் ஒட்டுமொத்த ஆரோக்கியம்!!

தலைமுடிக்கு அரிசி தண்ணீரின் நன்மைகள்!

நன்மை விட அதிக தீங்கு விளைவிக்கும் புரத உணவுகள்!