கொத்தமல்லியை ஃபிரிட்ஜில் சரியான இடத்தில் வைக்காததால் ஒரே நாளில் அழுகிவிடுகிறது. இதைத் தவிர்க்க சரியான முறையை பின்பற்றுங்கள்!
ஃபிரிட்ஜில் கண்ட இடத்தில் கொத்தமல்லியைத் திணிப்பதால் அதன் ஃப்ரெஷ்னஸ் சீக்கிரம் போய்விடும்; சரியான முறையில் சேமிக்கப் பழகவும்!
ஃபிரிட்ஜில் அதிக ஈரப்பதம் உள்ள இடத்தில் கொத்தமல்லியை வைக்காதீர்கள்; இல்லாவிட்டால் இலைகள் நீர்த்துப் போய் சீக்கிரமே அழுகிவிடும்!
கொத்தமல்லியை எப்போதும் காற்றோட்டம் உள்ள, ஈரப்பதம் குறைந்த பாக்ஸ்கள் அல்லது ஷெல்ஃப்களில் வைக்க வேண்டும்.
காய்கறி கூடையில் கொத்தமல்லியை நெருக்கமாகத் திணிக்காதீர்கள்; காற்று கிடைக்காமல் உடனடியாகப் பாழாகிவிடும்!
கொத்தமல்லிக்குக் காற்று படும்படி காய்கறிகளிலிருந்து சற்று தள்ளி வையுங்கள்; வாரம் முழுக்க ஃப்ரெஷ்ஷாக மணக்கும்!
Jewellery Watches: கல்யாணத்துக்கு போறீங்களா? இந்த ஜுவல்லரி வாட்ச் டிசைன்ஸ் உங்களுக்குத்தான்!
Hair Growth: முடி அடர்த்தியாக வளர சாப்பிட வேண்டிய 6 உணவுகள்
பட்ஜெட்டுக்குள் தங்க கிஃப்ட்.. 9 காரட் மோதிரத்தின் 5 அசத்தல் டிசைன்கள்
தங்கம் வேண்டாம்.. ரக்ஷா பந்தனுக்கு இந்த 7 பரிசுகளை கொடுத்துப் பாருங்க