life-style
வாரம் ஒருமுறை ஆட்டு ஈரலை சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
ஆட்டு ஈரலில் அதிகமான இரும்புசத்து உட்பட அதிகமான ஊட்டச்சத்து உள்ளது.
ஆட்டு ஈரலை சாப்பிடும் போது நாள் முழுவதும் உடலுக்கு தேவையான சத்து இதில் கிடைக்கிறது.
ஆட்டு ஈரலை அடிக்கடி சாப்பிடுவதால் இரத்த சோகை நீங்கி உடலில் இரத்தம் நன்கு ஊறும்
இதனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் எலும்புகள் வலுபெற்று உடல் ஆரோக்கியம் பெறும்
இதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால் சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவும்.
வைட்டமின் பி மற்றும் இரும்பு சத்து நிறைந்திருப்பதால் நினைவாற்றல் மேம்படுகிறது. மேலும் மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது.
உடல் பலவீனமாக உணர்பவர்கள் இதனை வாரம் ஒருமுறை உட்கொள்வதால் சோர்வு நீங்கி உடல் சுறுசுறுப்பாக செயல்படும்
கண்கள் தொடர்பான பிரச்சினைகள் வரவேக் கூடாது என்று நினைப்பவர்கள் ஆட்டு ஈரலை அடிக்கடி சாப்பிட்டு வரவேண்டும்.
ரூ.7000 கோடி டெபாசிட்! ஆசியாவின் பணக்கார கிராமம்! அதுவும் இந்தியாவில்!
அத்திப்பழம் அசைவம் என்பது உங்களுக்கு தெரியுமா?
உடல் எடை வேகமாக குறைய சாப்பிடக்கூடாத 6 பழங்கள் இவையே!
சுத்தமான காற்றுக்கு வளர்க்க வேண்டிய 7 குளிர்காலச் செடிகள்!!