life-style

நவராத்திரி ஸ்பெஷல்.. பட்டுப்புடவையில் மின்னும் ஜான்வி கபூர்!

ஜான்வி கபூரின் தங்க புடவை

தேவரா பாகம் 1 டிரெய்லர் வெளியீட்டின் போது நடிகை ஜான்வி கபூர் அணிந்திருந்த தங்க நிற புடவை வைரலாகி வருகின்றது.

இளஞ்சிவப்பு பார்டர் புடவை

தங்க நிற புடவையில் உள்ள பாப் பிங்க் பார்டர் அவரது தோற்றத்தை மிகச்சரியாக அலங்கரித்திருந்தது. தங்க நிற புடவையுடன் தங்க நிற ஸ்கூப் நெக்லைன் அணிந்திருந்தார் ஜான்வி.

தங்க நிற ஜிமிக்கி

அழகிய புடவையுடன் தங்க நிற ஜிமிக்கிகளையும் ஜான்வி கபூர் அணிந்திருந்தார், நவராத்திரி 2024ல் ஜான்வியின் இந்த லுக்கை நீங்களும் எளிதாக Recreate செய்யலாம்.

டிஸ்ஸு தங்க பட்டு புடவை

துர்கா தேவி வழிபாட்டின் போது, ஜான்வி கபூரின் டிஸ்ஸு தங்க பட்டு புடவையுடன் கனமான எம்பிராய்டரி அணியலாம். அதனுடன் ஸ்டேட்மென்ட் காதணிகளை அணியுங்கள்

பனாரசி தங்க பட்டுப்புடவை

ஜான்வி கபூரைப் போல கனமான புடவை தோற்றத்தை நீங்கள் விரும்பினால், பனாரசி தங்க பட்டுப்புடவை அணிவதன் மூலம் நீங்கள் ஜொலிப்பீர்கள்.

தங்க-மஞ்சள் புடவை

லைட் வெயிட் தங்க நிற புடவைகளை அணிய விரும்பினால், ஜான்வி கபூரின் இந்த தங்க-மஞ்சள் நிற புடவையை போல நீங்கள் ஒரு தோற்றத்தை தேர்வு செய்யலாம்.

இது தெரிந்தால் இனி நகங்களை கடிக்கமாட்டீங்க!

உங்கள் வீட்டு பால்கனியை அழகாக அலங்கரிக்க இதோ சூப்பர் டிப்ஸ்

நாட்டுக்கோழி முட்டை vs வெள்ளை முட்டை.. எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது?

காஞ்சிபுரம் பட்டு சேலையில் இத்தனை அம்சங்களா?