குழந்தைகள் செய்யும் நல்ல விஷயங்களைப் பாராட்டுங்கள், பரிசுகளால் கொண்டாடுங்கள். இது அவர்களை மீண்டும் அதேபோலச் செய்யத் தூண்டுவதோடு தன்னம்பிக்கையையும் வளர்க்கும்.
Image credits: Freepik
Tamil
4. நீங்களே ஒரு முன்மாதிரியாக இருங்கள்
குழந்தைகள் வார்த்தைகளை விட உங்கள் செயல்களிலிருந்தே அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் காண விரும்பும் நல்லப் பழக்கங்களை நீங்களே செய்து காட்டுங்கள்.
Image credits: Freepik
Tamil
5. திருத்துவதற்கு முன் உறவை பலப்படுத்துங்கள்
குழந்தையின் தவறான செயலுக்குக் கோபப்படாமல், அதன் பின்னணியைக் கவவுங்கள். இது அவர்கள் உதவி கேட்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்; அமைதியான அணுகுமுறை உதவும்.
Image credits: Freepik
Tamil
6. பிரச்சனைகளை தீர்க்கும் திறன்களைக் கற்றுக் கொடுங்கள்
தவறுகளுக்குத் தண்டிப்பதற்குப் பதிலாக, தீர்வுகளைக் கண்டறிய வழிகாட்டுங்கள். இது அவர்கள் விமர்சன ரீதியாகச் சிந்திக்கவும், சுதந்திரம் பெறவும் உதவும்.
Image credits: Freepik
Tamil
7. உணர்வுப்பூர்வமாக எப்போதும் உடன் இருங்கள்
எந்தப் பிரச்சனைக்கும் உங்களிடம் வரக் குழந்தை பாதுகாப்பாக உணர வேண்டும். அனைத்து உணர்வுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆரோக்கியமாகக் கையாளப்படும் சூழலை உருவாக்குங்கள்.