life-style

இவற்றை சாப்பிட்டால் இதய நோய் வராது

Image credits: social media

இதய ஆரோக்கியம்

ஆரோக்கியமான உணவு இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.

Image credits: Getty

கெட்ட கொழுப்பு

சில உணவுகளை சாப்பிட்டால் உடலில் சேரும் கெட்ட கொழுப்பு குறையும். இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதற்கு என்ன சாப்பிட வேண்டும்?

Image credits: Getty

கீரை வகைகள்

கீரை வகைகள் நமது ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. பல்வேறு கீரைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் சி, ஃபோலேட், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை இதயத்தை பாதுகாக்கிறது.

Image credits: Getty

ஆரஞ்சு பழங்கள்

ஆரஞ்சு பழங்களும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இந்த பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. 

Image credits: Getty

நட்ஸ் வகைகள்

நட்ஸ் வகைகள் இதயத்தை மட்டுமல்ல உடல் முழுவதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். நட்ஸில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து ஆகியவை உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

Image credits: Getty

மாதுளை

மாதுளைப்பழமும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இந்த பழத்தில் பாலிபினால்கள் எனப்படும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை தமனிகளில் கொழுப்பு சேராமல் பாதுகாக்கும்.

Image credits: Getty

பூண்டு

பூண்டும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதை தவறாமல் சாப்பிட்டால் கொழுப்பு, இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதனால் உங்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.

Image credits: freepik

கேரட்

கேரட்டும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதில் நார்ச்சத்து, பீட்டா கரோட்டின், பொட்டாசியம் அதிகமாக உள்ளன. இது இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

Image credits: Getty

வாஷிங் மெஷினில் துவைக்கக்கூடாத 9 ஆடைகள் இதுதான்!

மாத்திரை ரேப்பர்களை இனிமே தூக்கி போடாதீங்க; 5 ஈஸி DIY ஐடியா இதோ!

'இத' மட்டும் செய்ங்க; இனி வீட்டில் எலி தொல்லை இருக்காது!

வாரம் ஒருமுறை ஆட்டு ஈரல் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்