Tamil

மாம்பழம் வாங்குறீங்களா? தரத்தை சோதிக்க 5 வழிகள்

மாம்பழ சீசன்தான் தொடங்கியுள்ள நிலையில் வியாபாரிகள் நம்மை ஏமாற்றுகிறார்கள், ஜாக்கிரதை. இதனை ஈசிய தெரிஞ்சுக்கலாம். வாங்க

Tamil

வீட்டிலேயே இந்த 5 சோதனைகள்

மார்க்கெட்டில் கிடைக்கும் மாம்பழங்கள் இயற்கையாகப் பழுத்தவையா அல்லது கால்சியம் கார்பைடு போன்ற ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்டவையா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். 

Image credits: Getty
Tamil

தண்ணீர் சோதனை

ஒரு பக்கெட் நிறைய தண்ணீரில் மாம்பழங்களைப் போடுங்கள். பழங்கள் தண்ணீரின் அடிக்குச் சென்றால், அவை இயற்கையாகப் பழுத்தவை.  அவை மேலே மிதந்தால், அவற்றை ரசாயனம் கொண்டு பழுக்க வைத்தவை

Image credits: Getty
Tamil

அழுத்திப் பாருங்கள்

பழத்தை அழுத்தும்போது அது மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும். பார்க்க மஞ்சளாக தெரிந்தாலும், அழுத்தும் போது சில இடங்களில் கடினமாக இருந்தால், அது இன்னும் பழுக்கவில்லை என்று அர்த்தம்.

Image credits: Getty
Tamil

நிறத்தை வைத்தும் கண்டுபிடிக்கலாம்

இயற்கையாக பழுத்த பழம் முழுவதும் ஒரே நிறத்தில் இருக்காது. ஆங்காங்கே பழம் முழுவதும் ஒரு புள்ளி கூட இல்லாமல் இருந்தால், நீங்கள் சந்தேகப்பட வேண்டும்.

Image credits: Getty
Tamil

வாசனைத்துப் பாருங்கள்

பழத்தின் காம்புப் பகுதியில் முகர்ந்து பார்த்தால், நல்ல வாசனை வரும். ரசாயனம் மூலம் பழுக்க வைத்தால், அதில் எந்த வாசனையும் இருக்காது அல்லது ஒருவிதமான கெமிக்கல் வாடை வரும்.

Image credits: Getty
Tamil

வெட்டிப் பாருங்கள்

சதைப்பகுதி அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். வெளியே மஞ்சளாக இருந்தாலும், உள்ளே சதைப்பகுதி வெள்ளையாகவோ அல்லது வெளிறிய மஞ்சளாகவோ இருந்தால், அது ரசாயனங்களால் பழுக்க வைக்கப்பட்டது

Image credits: Getty
Tamil

இப்படிச் செய்வது பாதுகாப்பானது

பழங்களைச் சாப்பிடுவதற்கு முன்பு, குறைந்தது 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து, பிறகு நன்கு கழுவிச் சாப்பிடுவது மிகவும் பாதுகாப்பானது.

Image credits: Getty

Curd for Hair: கொட்டும் முடிக்கு ஃபுல் ஸ்டாப்.! தயிர் செய்யும் மேஜிக்

Ruffle Saree:டிரெண்டிங்கில் கலக்கும் ரஃபிள் புடவைகள்! ராயல் லுக் தரும்

Fruit Stickers: பழங்கள் மேல இருக்கிற ஸ்டிக்கர் சொல்லும் சேதி இதுதான்.!

டாய்லெட்டை சுத்தம் செய்யும்போது இந்த விஷயங்களை கவனிங்க... ஈஸி டிப்ஸ்!