முடி அடர்த்தியாகவும் வலுவாகவும் வளர தயிர் ஒரு சிறந்த தேர்வு. இதில் அதிக புரோட்டீன், கால்சியம், லாக்டிக் அமிலம் உள்ளது. இது பொடுகை நீக்கி, முடி உதிர்வைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
life-style Apr 02 2026
Author: Vedarethinam Ramalingam Image Credits:Chat GPT