காதின் மேல் பகுதிக்கு ஏற்ற 7 ட்ரெண்டிங் தங்கத் தோடு டிசைன்கள்!
life-style-fashion May 07 2026
Author: Priya Velan Image Credits:Pinterest
Tamil
மினிமல் கோல்ட் ஸ்டட்ஸ் (Minimal Gold Studs):
அன்றாட பயன்பாட்டிற்கும் அலுவலகத்திற்கும் சிறிய தங்க ஸ்டட்ஸ் கச்சிதமாக இருக்கும். எளிமையான அதேசமயம் நேர்த்தியான தோற்றத்தைத் தரும் இவை, எல்லா உடைகளுக்கும் மிகச்சிறப்பாகப் பொருந்தும்.
Image credits: Pinterest
Tamil
டெலிகேட் கோல்ட் ஹூப்ஸ் (Gold Hoops):
தற்போது சிறிய தங்க வளையங்கள் டிரெண்டிங்கில் உள்ளன. ஜீன்ஸ் மற்றும் குர்தி போன்ற உடைகளுடன் காதின் மேல் பகுதியில் இவற்றை அணியும்போது, உங்களுக்கு ஒரு ஸ்டைலான மாடர்ன் லுக் கிடைக்கும்.
Image credits: Pinterest
Tamil
டைமண்ட் டச் தோடுகள்:
ஆடம்பரமான தோற்றத்திற்குத் தங்கம் மற்றும் வைரக்கற்கள் பதித்த ஸ்டட்களை அணியலாம். இவை விசேஷங்கள் மற்றும் பார்ட்டிகளுக்குப் பொருத்தமான கவர்ச்சியான தேர்வாகும்.
Image credits: Pinterest
Tamil
ஃப்ளோரல் டிசைன் (Floral Designs):
பூக்கள் வடிவ சிறிய தங்கத் தோடுகள் காதின் மேல் பகுதியில் மிக அழகு. இது மென்மையான, பெண்மை கலந்த தோற்றத்தைத் தரும். பட்டுப் புடவை போன்ற பாரம்பரிய உடைகளுக்கு இது கச்சிதமாகப் பொருந்தும்
Image credits: Pinterest
Tamil
செயின் ஸ்டைல் இயர்ரிங்ஸ் (Chain Style Earrings):
காதின் மேல் பகுதியையும் கீழ் பகுதியையும் இணைக்கும் வகையில் உள்ள செயின் தோடுகள் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளன. இது உங்களுக்கு ஒரு தனித்துவமான மற்றும் ஸ்டைலான அடையாளத்தைக் கொடுக்கும்.
Image credits: Pinterest
Tamil
ஜியோமெட்ரிக் டிசைன்கள் (Geometric Designs):
முக்கோணம், சதுரம் அல்லது பலகோண வடிவங்களில் உள்ள தங்கத் தோடுகள் உங்களை ஒரு ஃபேஷன் பிரியராகக் காட்டும். போல்ட் லுக் (Bold Look) விரும்பும் பெண்களுக்கு இது சரியான தேர்வு.
Image credits: Pinterest
Tamil
லேயர்டு ஸ்டைல் (Layered Style):
காதில் ஒன்றுக்கும் மேற்பட்ட துளைகள் இருந்தால், வெவ்வேறு அளவிலான சிறிய தங்கத் தோடுகளை வரிசையாக அடுக்கலாம் (Layering). இது உங்கள் காது அலங்காரத்தை இன்னும் கூடுதல் அழகாக மாற்றும்.