பெண்களுக்கான லேட்டஸ்ட் பார்ட்டி வேர் ஜுவல்லரி ட்ரெண்டுகள்!
life-style-fashion May 06 2026
Author: Priya Velan Image Credits:Getty
Tamil
ராயல் குந்தன் நெக்லஸ் (Kundan Ornate Royal Necklace)
பாரம்பரியமும் நவீனமும் இணைந்த குந்தன் நெக்லஸ்கள், பட்டுப் புடவை மற்றும் லெஹங்காவிற்கு ராயல் லுக் தரும். 22K தங்க முலாம் பூசப்பட்ட இந்த நகைகள் உங்களை இளவரசி போல ஜொலிக்கச் செய்யும்.
Image credits: Nuyug
Tamil
கனிஹா ஃபிளோரல் ரெட் ஹூப் (Kanika Floral Red Hoop)
மாடர்ன் ஸ்டைலுக்கு ஏற்ற இந்த சிவப்பு பூ வேலைப்பாடு கொண்ட ஹூப் தோடுகள், வெஸ்டர்ன் மற்றும் இந்தோ-வெஸ்டர்ன் உடைகளுக்குப் பொருத்தமானது. பார்ட்டிகளில் உங்களை இன்னும் அழகாகக் காட்டும்.
Image credits: Nuyug
Tamil
டர்க்கைஸ் ஜும்கி டங்லர்ஸ் (Turquoise Jhumki)
எப்போதும் டிரெண்டில் இருக்கும் தங்க முலாம் பூசிய நீல நிற ஜும்கிக்கள் இளம்பெண்களின் சாய்ஸ் எத்னிக் மற்றும் கேசுவல் உடைகளுக்குப் பொருந்தும் இவை, வெளிர் நிற ஆடைகளுக்குச் சிறந்த காம்போ
Image credits: Nuyug
Tamil
ரீகல் பிளாசம் குந்தன் பிரேஸ்லெட் (Regal Blossom Kundan Bracelet)
கைக்கு அழகு சேர்க்கும் குந்தன் பூ டிசைன் பிரேஸ்லெட்கள் இப்போது டிரெண்ட். கனமான வளையல்களைத் தவிர்க்க விரும்புவோருக்கு, இந்த ஒற்றை மெலிதான பிரேஸ்லெட் ஒரு ராயல் லுக்கைத் தரும்.
Image credits: Nuyug
Tamil
முத்துக்கள் கோர்த்த நீண்ட மாலை ( Pearl Long Necklace)
முத்துக்கள் எப்போதும் கண்ணியமானவை. பூக்கள் மற்றும் த்ரெட் ஒர்க் கலந்த முத்து மாலைகள் டிரெண்டாகி வருகின்றன. காட்டன் முதல் பார்ட்டி வேர் வரை இவை அனைத்துக்கும் ராயல் லுக் தரும்.