Fashion

ஆசிரியைகளுக்கான 7 அழகிய புடவை ஜாக்கெட் டிசைன்கள்

ஷர்ட் காலர் நெக் ஜாக்கெட்

நீங்களும் உங்கள் காட்டன் அல்லது லினன் புடவைகளுக்கு மேட்சாக இது போன்ற ஷர்ட் காலர் நெக் ஜாக்கெட்டுகளை ஸ்டைல் செய்யலாம். இது போன்ற ஜாக்கெட்டுகள் கம்பீரமான தோற்றத்தை தரும்.

ஸ்டாண்ட் காலர், ஹாஃப் ஸ்லீவ் ஜாக்கெட்

நீங்கள் அலுவலக நிகழ்வுகளுக்கு சென்றால், இது போன்ற ஸ்டாண்ட் காலர் மற்றும் ஹாஃப் ஸ்லீவ் ஜாக்கெட்டுகளை தைக்கலாம். இது உங்களுக்கு ஸ்டைலான தோற்றத்தை தரும்.

பெப்லம் லாங் ஜாக்கெட் டிசைன்

நீங்கள் உங்களுக்கு அழகான தோற்றத்தை கொடுக்க விரும்பினால், இந்த பெப்லம் லாங் ஜாக்கெட் டிசைனை தேர்வு செய்யலாம். இது மிகவும் அடக்கமான தோற்றத்தை தரும்.

கீஹோல் பஃப் ஸ்லீவ் ஜாக்கெட்

பள்ளி விழாவில் நீங்கள் பாரம்பரிய தோற்றத்தை விரும்பினால் கீஹோல் பஃப் ஸ்லீவ் ஜாக்கெட்டுகளை தைக்கலாம். இது உங்கள் தோற்றத்திற்கு மேலும் அழகு சேர்க்கும்.

ஜீரோ நெக் கட் ஸ்லீவ்

ப்ளைன் புடவைகளுக்கு, இது போன்ற ஜீரோ நெக் கட் ஸ்லீவ் ஜாக்கெட்டுகள் மிகவும் அடக்கமான தோற்றத்தை தரும். உயரமான பெண்களுக்கு இது போன்ற புடவை - ஜாக்கெட்டுகள் மிகவும் அழகாக இருக்கும்.

சீக்வின் ஃபுல் ஸ்லீவ் ஜாக்கெட்

நீங்கள் மாலை நேர விழாவிற்கு சென்றால், மின்னும் வேலைப்பாடுகள் கொண்ட புடவைகளுக்கு மேட்சாக இது போன்ற சீக்வின் ஃபுல் ஸ்லீவ் ஜாக்கெட்டுகளை ஸ்டைல் செய்யலாம். 

செமி நெட் ஸ்லீவ்ஸ் ஜாக்கெட்

பள்ளி விழாவில் நீங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க விரும்பினால், கத்ரீனா கைஃபின் இந்த செமி நெட் ஸ்லீவ்ஸ் ஜாக்கெட் டிசைன் சிறந்ததாக இருக்கும்.

ஹன்சிகாவின் 8 ஹாட் பிளவுஸ் டிசைன்கள்

வீக் எண்ட் பார்ட்டிக்கு ஏற்ற கிளாமரான ராப் ஸ்டைல் ஆடைகள்!

புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது அணிய 8 அழகிய சுடிதார் டிசைன்ஸ்!

ஜான்வி கபூர் போல பேக்லெஸ் பிளவுஸ் டிசைன்