நாம் ஒதுக்கி தள்ளும் ஜாதிக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. தினமும் ஜாதிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய ஆரோக்கிய நன்மைகளை இங்கே பார்க்கலாம்.
health Jul 16 2026
Author: Rayar r Image Credits:Pinterest
Tamil
நோய்களை எதிர்த்துப் போராடும்
ஜாதிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமா இருக்கு. இது சர்க்கரை நோய், புற்றுநோய், வீக்கம் மற்றும் ஞாபக மறதி போன்ற பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவும்.
Image credits: Pinterest
Tamil
மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
தினமும் ஜாதிக்காய் சாப்பிடுவது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இது மன அழுத்தம் போன்ற மனநலப் பிரச்சனைகளில் இருந்து விடுபட வழிவகுக்கும்.
Image credits: Getty
Tamil
செரிமானத்தை மேம்படுத்தும்
வயிற்று உப்புசத்தைத் தடுக்கவும், கேஸ் தொல்லையை முழுமையாக நீக்கி செரிமானத்தை மேம்படுத்தவும் தினமும் ஜாதிக்காய் சாப்பிடுவது நல்லது.
Image credits: Pinterest
Tamil
மூட்டு வலியைக் குறைக்கும்
ஜாதிக்காயில் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி குணங்கள் அதிகமா இருக்கு. இது தசை வலி, மூட்டு வலி போன்றவற்றை குறைக்க உதவும்.
Image credits: Pinterest
Tamil
நல்ல தூக்கத்திற்கு உதவும்
தினமும் ஜாதிக்காய் சாப்பிடுவது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும். மன அழுத்தத்தைக் குறைத்து, நல்ல ஆழ்ந்த உறக்கத்தைப் பெற இது உதவும்.
Image credits: Pinterest
Tamil
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
முகத்தில் உள்ள தழும்புகளை நீக்கி, பளபளப்பான சருமத்தைப் பெற தினமும் ஜாதிக்காய் சாப்பிடுவது நன்மை தரும்.