Tamil

நிம்மதியான தூக்கத்திற்கு இந்த ஒரு பழம் போதும்...

Tamil

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

கிவி பழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கு. இது நம்ம உடம்போட செல்களை பாதுகாத்து, தொற்றுநோய்களுக்கு எதிராக போராடும்.

Image credits: Getty
Tamil

செரிமானத்தை மேம்படுத்தும்

இதில் உள்ள ஆக்டினிடின் (actinidin) என்சைம், புரோட்டீன்களை உடைக்க உதவுது. கூடவே, அதிகப்படியான நார்ச்சத்தும் (Dietary Fiber) இதில் இருக்கு.

Image credits: Getty
Tamil

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.

Image credits: Getty
Tamil

இரவில் நல்ல தூக்கம் வரும்

தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் செரோடோனின், கிவி பழத்தில் இயற்கையாகவே இருக்கு. இதனால நல்லா தூக்கம் வரும்.

Image credits: Getty
Tamil

சருமத்தின் தரத்தை மேம்படுத்தும்

இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஈ, கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்திற்கு நல்ல பொலிவைத் தரும்.

Image credits: Getty
Tamil

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் (anti-inflammatory), நார்ச்சத்து (fiber), பொட்டாசியம் போன்றவை இதில் உள்ளன.

Image credits: Getty
Tamil

ஆஸ்துமாவைத் தடுக்கும்

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி, ஆஸ்துமா சிகிச்சைக்கு உதவும். ஆஸ்துமா நோயாளிகள் கிவியை உணவில் சேர்ப்பது நல்லது.

Image credits: Getty

Chewing Gum: வாய்க்கு மட்டுமல்ல, மூளைக்கும் நல்லது! சூயிங் கம் மெல்வதால் இத்தனை நன்மைகளா?

Egg Benefits: தினமும் ஒரு முட்டை சாப்பிடுங்க... ஏன்னு காரணம் தெரியுமா?

சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 8 சூப்பர் உணவுகள்!

தினமும் ஒரு கப் பிளாக் காபி; இந்த நோய்களுக்கெல்லாம் குட்பை சொல்லலாம்!