அதிகமாக டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இந்த விஷயங்களை நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.
அதிகமா டீ குடிச்சா, சிலருக்கு அசிடிட்டி அதிகமாகி, வயிற்றில் கேஸ் பிரச்னை ஏற்படலாம்.
டீயில் இருக்கும் காஃபின் அளவு அதிகமானால், அது உங்கள் தூக்கத்தைப் பாதிக்கும்.
டீ, உடலில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைக் குறைக்கும். இது ரத்தசோகைக்கு வழிவகுக்கும்.
அதிகப்படியான காஃபின், பதட்டம், அமைதியின்மை மற்றும் தலைவலியை ஏற்படுத்தும்.
அளவுக்கு அதிகமாக டீ குடிப்பது முகப்பருக்கள் அதிகரிக்க ஒரு காரணமாக அமையலாம்.
காலப்போக்கில் டீ உங்கள் பற்களில் கறையை ஏற்படுத்தும். குறிப்பாக, டார்க் டீ குடிக்கும்போது இது அதிகமாக நடக்கும்.
Chewing Gum : சூவிங் கம் மெல்லுவதால் இவ்ளோ நன்மைகளா? இவ்ளோ நாள் இது தெரியாமப் போச்சே!
தினமும் ஒரு கிளாஸ் அன்னாசி ஜூஸ் குடிங்க! உடலில் நடக்கும் அதிசயம்!
Ghee Benefits: தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுங்க... இவ்ளோ நன்மைகள் இருக்கு!
K-Beauty மேக்கப் போடும் முன்: சருமத்தைப் பளபளப்பாக்க 8 பொருட்கள்!