Tamil

தினமும் ஒரு கிளாஸ் அன்னாசி ஜூஸ்! உடலில் நடக்கும் அதிசயம்!

இயற்கையான இனிப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அன்னாசி ஜூஸ், உங்கள் உடலுக்கு தரும் 5 அற்புதமான நன்மைகள் இங்கே.

Tamil

செரிமானத்திற்கு சூப்பர் மருந்து

அன்னாசியில் உள்ள 'புரோமெலைன்' என்ற என்சைம், புரோட்டீனை எளிதாக உடைக்க உதவுகிறது. இது கேஸ், அஜீரணம், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

Image credits: Getty
Tamil

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

வைட்டமின் சி நிறைந்த இந்த ஜூஸ், சளி, இருமல் மற்றும் பல்வேறு தொற்றுகளுக்கு எதிராகப் போராட உடலைத் தயார்படுத்துகிறது.

Image credits: Getty
Tamil

மூட்டு வலிக்கு நிவாரணம்

புரோமெலைனில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டுவலி மற்றும் தசை வலிகளைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.

Image credits: pinterest
Tamil

இதய ஆரோக்கியத்திற்கு அன்னாசி

இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து, ரத்த அழுத்தத்தை (BP) கட்டுக்குள் வைத்திருக்கவும், கொலஸ்ட்ரால் அளவை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.

Image credits: Getty
Tamil

எலும்புகளை வலுவாக்கும்

அன்னாசியில் உள்ள 'மாங்கனீஸ்' (Manganese) சத்து, எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து, அவற்றை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது.

Image credits: Pinterest
Tamil

ஃபிரெஷ் ஜூஸ் குடியுங்கள்

பாக்கெட் ஜூஸ்களை விட, ஃப்ரெஷ்ஷாகத் தயாரித்த பழச்சாறு குடிப்பது நல்லது. இன்றே உங்கள் டயட்டில் அன்னாசி ஜூஸைச் சேர்த்து, ஆரோக்கியமாக இருங்கள்.

Image credits: Getty

Ghee Benefits: தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுங்க... இவ்ளோ நன்மைகள் இருக்கு!

செர்ரி பழத்தின் அசரவைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?

Milk Side Effects : தினமும் பால் குடித்தால் இவ்ளோ பிரச்சனை வருமா? இந்த தவறுகளை நீங்களும் செய்கிறீர்களா?

Stress Relief Foods: மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் 7 உணவுகள்