health
வெள்ளிக்கு குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ளதால், குழந்தைகளின் உடல் வெப்பத்தை தணிக்கவும், வெப்பத்திலிருந்து அவர்களை பாதுகாக்கவும் இது உதவும்.
வெள்ளியில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
வெள்ளியில் இயற்கையாகவே பாக்டீரியா மற்றும் கிருமிகளை அகற்றும் பண்புகள் உள்ளதால், குழந்தைகளுக்கு ஏற்படும் காயங்கள் தோல்தொற்று அபாயத்தை குறைக்கும்.
வெள்ளி உடலின் ஆற்றலை சமநிலைப்படுத்தும். இதனால் குழந்தைகளுக்கு ரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும் மற்றும் அவர்களது வளர்ச்சியும் சரியாக நடக்கும்.
குழந்தைக்கு வெள்ளி வளையல் அல்லது செயின் அணிவது தீய கண்ணில் இருந்து அவர்களை பாதுகாக்கும் மற்றும் அவர்களது ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
வெள்ளி மன அழுத்தம், எரிச்சலை குறைக்க உதவுகிறது. இதனால் குழந்தைகள் நன்றாக தூங்கவும், மனரீதியாக ஆரோக்கியமாக இருக்கவும் உதவும்.