cinema
ஸ்த்ரீ-2 ப்ரோமோஷனில் ஷ்ரத்தா கபூர் கலக்கி இருக்கிறார். சிவப்பு நிற மினி டிரஸ்ஸில் அழகாக காட்சி அளித்தார். அதன் விலையைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும்.
ஷ்ரத்தாவின் இந்த ஆடை இந்திய கைவினை கலையைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. பிரபல வடிவமைப்பாளர் அனிதா டோங்ரே இதை வடிவமைத்துள்ளார்.
இந்த அற்புதமான உடையில் பறவை மற்றும் மரங்களின் ஓவியங்கள் அழகு சேர்க்கின்றன. இவ்வளவு அழகான உடையின் விலை எவ்வளவு தெரியுமா? ரூ.1.9 லட்சம்!
ஷ்ரத்தா தனது கவர்ச்சிகரமான உடைக்கு ஏற்் காதணிகளையும் அணிந்திருந்தார். அழகான மூக்குத்தியும் அவரது மேலும் மெருகேற்றி இருக்கிறது.
இது போன்ற ஹாட் டிரஸை அணியவது மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமான தோற்றத்தை அளிக்கும். ஆனால், இதை மினிமல் மேக்கப்புடன் அணிவது சிறப்பாக இருக்கும்.
தயவு செஞ்சு தனியா பாக்காதீங்க! நெட்பிளிக்ஸில் உள்ள டாப் 7 பேய் படங்கள்
நெட்ஃபிளிக்ஸில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய கொரியன் டிராமாஸ்
பூகம்பமும்... சினிமாவும் - இயற்கை பேரிடரை வைத்து எடுக்கப்பட்டபடங்கள்
ராஷ்மிகா மந்தனா ரிஜெக்ட் பண்ணிய 6 படங்கள்