நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க மறுத்த படங்களை பார்க்கலாம்.
Image credits: Instagram
ராஷ்மிகா மந்தனா
கன்னட நடிகையான ராஷ்மிகா, இன்று பான் இந்தியா அளவில் பிசியாக நடித்து வருகிறார்.
Image credits: others
மாஸ்டர் (2021)
விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்த பிளாக்பஸ்டர் தமிழ் படமான மாஸ்டர் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் ராஷ்மிகா.
Image credits: Instagram
ஜெர்சி (2022)
ஷாஹித் கபூர் நடித்த இந்தி படமான 'ஜெர்சி'யில் இருந்து விலகினார். ஏனெனில் அவர் அந்த கதாபாத்திரத்திற்கு சரியானவர் அல்ல என்று நம்பினார்,
Image credits: instagram
பீஸ்ட்
நெல்சன் திலீப் குமார் இயக்கிய தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் படக்குழுவினர் ரஷ்மிகாவை கதாநாயகியாக நடிக்க வைக்க பரிசீலித்தனர், ஆனால் அவர் நடிக்கவில்லை.
Image credits: instagram
கேம் சேஞ்சர்
தெலுங்கு படமான 'கேம் சேஞ்சர்' படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் ரஷ்மிகா, அவருக்கு பதில் கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
Image credits: our own
சஞ்சய் லீலா பன்சாலி படம்
பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் பெயரிடப்படாத பாலிவுட் படத்தில் பணியாற்றும் வாய்ப்பையும் அவர் தவறவிட்டார், அதற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை.