cinema

நடிகை ஷில்பா ஷெட்டியின் ரீசென்ட் புகைப்படங்கள் போட்டோஸ்...

Image credits: Virender

பாலிவுட் ஹீரோயின்:

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. 

Image credits: Virender

48 வயதிலும் யங் லுக்:

கவர்ச்சிகரமான கட்டழகுடன் 48 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.

Image credits: Virender

மேஜிக்கல் பிட்னஸ்:

தன்னுடைய உடலழகை பராமரிக்க பல பிட்னஸ் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

Image credits: Virender

பிட்னஸ் வீடியோஸ்:

அவ்வப்போது ரசிகர்களுக்கும் இதை தெரியப்படுத்தும் விதத்தில் சில வீடியோக்கள் வெளியிடுவதும் இவரின் பழக்கம்.

Image credits: Virender

தமிழ் படங்கள்:

இவர் ஹிந்தியில் மட்டும் இன்றி சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

Image credits: Virender

பிரபு தேவா ஜோடி:

நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரோமியோ படத்தில் நடித்துள்ளார்.

Image credits: Virender

தளபதியுடன் குத்தாட்டம்:

தளபதி விஜய்யுடன் குஷி படத்தில் ஒரு பாடலுக்கும் டான்ஸ் ஆடியுள்ளார்.

Image credits: Virender

ரீசென்ட் போட்டோஸ்:

இந்நிலையில் மும்பையில் உள்ள T-சீரிஸ் நிறுவனத்துக்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ.

Image credits: Virender

20 வயசு ஹீரோயின் போல் இருக்கீங்களே:

48 வயதிலும் எப்படி தான் 20 வயசு மாதிரி தன்னுடைய உடலை மெயின்டெயின் பண்ணுறாங்கனு தான் தெரியல?

Image credits: Virender

50 வயதிலும் டூமச் கவர்ச்சியால் திக்குமுக்காட வைக்கும் மலைக்கா அரோரா

ரெட் ஹாட் கவர்ச்சியால் ரசிகர்களை கதம் பண்ணிய ‘கொலை’ பட நடிகை மீனாட்சி

அரைகுறை ஆடையோடு மாலத்தீவில் இருந்து கிளம்பி வந்த தமன்னாவின் கிக்photos

வாழ்த்த படையெடுத்து வந்த பிரபலங்கள்; கவினின் கலக்கலான Reception Photos