cinema

ஏர்போர்ட்டில் கவர்ச்சி உடையில் வலம் வந்த தமன்னா

Image credits: our own

பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் தமன்னா

Image credits: our own

தமன்னா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ஜெயிலர்

Image credits: our own

ஜெயிலரில் தமன்னா ஆடிய காவாலா டான்ஸ் வைரல் ஆனது

Image credits: our own

ஜெயிலர் வெற்றிக்கு பின்னர் மாலத்தீவுக்கு சென்றார் தமன்னா

Image credits: our own

தமன்னா உடன் அவரது காதலர் விஜய் வர்மாவும் சென்றிருந்தார்

Image credits: our own

மாலத்தீவு சுற்றுலா முடிந்தவுடன் மும்பை திரும்பினார் தமன்னா

Image credits: our own

மும்பை விமான நிலையத்திற்கு கவர்ச்சி உடையில் வந்திறங்கினார் தமன்னா

Image credits: our own

அரை குறை ஆடையில் தமன்னாவை பார்த்து அனைவரும் ஷாக் ஆகினர்

Image credits: our own

தமன்னாவின் ஏர்போர்ட் கிளிக்ஸ் தற்போது வைரலாகி வருகிறது

Image credits: our own
Find Next One