நயன்தாரா தங்கிய மாலத்தீவு ரிசார்ட்! 2 நாள் வாடகை இத்தனை லட்சமா?
நயன்தாரா தனது வீக்கெண்டை செம ரிச்சாக கொண்டாடியுள்ளார். மாலத்தீவில் எடுத்த சில கூலான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
cinema Sep 21 2026
Author: Rayar A Image Credits:instagram
Tamil
நயன்தாராவின் கியூட் லுக்
மஞ்சள் நிற சம்மர் கவுன் அணிந்து, கூலிங் கிளாஸ், தொப்பியுடன் கடற்கரையில் 'வைட்டமின் டி' வாங்கியபடி வாக்கிங் செல்லும் நயன்தாராவின் லுக்கை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
Image credits: instagram
Tamil
எங்கே இருக்கு இந்த ரிசார்ட்?
நயன்தாரா தங்கியுள்ள அல்ட்ரா-லக்சரி ரிசார்ட், அதன் செலவு மீதுதான் அனைவரின் கண்ணும் உள்ளது! நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இந்த ரிசார்ட்டின் லொகேஷனை டேக் செய்துள்ளார்.
Image credits: instagram
Tamil
பாட்டினா மாலத்தீவு ரிசார்ட்
மாலத்தீவில் உள்ள நார்த் மாலே அட்டோலின் ஃபாரி தீவில் அமைந்துள்ள 'பாட்டினா மாலத்தீவு' (Patina Maldives) என்ற மிகவும் ஆடம்பரமான ரிசார்ட்டில்தான் நயன்தாரா தங்கியுள்ளார்.
Image credits: instagram
Tamil
ஒரு நாளுக்கு இவ்வளவு செலவா?
நயன்தாரா தங்கியுள்ள இந்த ஹை-ஃபை ரிசார்ட்டின் கட்டணத்தை கேட்டால் சாதாரண மக்கள் நிச்சயம் வாயடைத்து போவார்கள். இங்கு இரண்டு பெரியவர்கள் தங்குவதற்கு சுமார் ரூ.3,92,376 செலவாகுமாம்!
Image credits: instagram
Tamil
2 நாளுக்கு 8 லட்சம் ரூபாய்
இந்த ஆடம்பரமான ரிசார்ட்டில் வீக்கெண்டின் போது 2 இரவுகள் தங்க வேண்டும் என்றால், தோராயமாக 8 லட்சம் ரூபாய் வரை நீங்கள் செலவு செய்ய வேண்டி இருக்கும்!