cinema
நடிகை கஜோல் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
மும்பையின் பிரத்தியேக பகுதியான ஜூஹுவில் அமைந்துள்ள காஜோலின் மாளிகையான 'சிவசக்தி', அதிநவீன வசதிகளை கொண்டுள்ளது..
ரூ.60 கோடி மதிப்புள்ள இந்த ஆடம்பர வீடு, பிரமாண்டமான நுழைவாயிலுடன் பார்வையாளர்களை வரவேற்கிறது.
பாலிவுட்டில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் கஜோல் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.500 கோடி ஆகும்.
திரைப்படத்துறையில் வெற்றிகரமான நடிகையாக வலம் வரும் கஜோல் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்.
சினிமா தவிர, கஜோல் மற்றும் அஜய் இருவரும் பிசினஸிலும் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி வருகின்றனர்.
நடிகை கஜோல் தமிழில் முதன்முதலில் நடித்த படம் மின்சார கனவு. அதில் பிரபுதேவா ஜோடியாக நடித்திருந்தார்
தமிழில் கடைசியாக தனுஷுக்கு வில்லியாக விஐபி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார் கஜோல்
மும்பை வடா பாவ் ரசித்த கன்னட நட்சத்திரம்
கௌரி முதல் ட்விங்கிள் வரை: வெற்றிகரமான தொழிலதிபர்கள்!!
பெரிய இடத்து பெண்களை திருமணம் செய்துகொண்ட நடிகர்கள் லிஸ்ட் இதோ
நயன்தாரா முதல் சமந்தா வரை: கோலிவுட் ஹீரோயின்ஸின் ஒரிஜினல் வயது என்ன?