cinema
வயதானாலும் இளமையுடன் இருக்கும் தென்னிந்திய நடிகைகளைப் பற்றி பார்க்கலாம்.
லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவின் வயது 39.
நடிகை காஜல் அகர்வாலின் ஸ்டைல் தனித்துவமானது. அவருக்கு 38 வயது ஆகிறது.
கமல்ஹாசனின் மகள் ஷ்ருதி ஹாசன். மிகவும் ட்ரெண்டியான நடிகைகளுள் ஒருவர். இவருக்கு 38 வயது ஆகிறது.
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிட்டான நடிகையாக வலம் வரும் சமந்தாவுக்கு தற்போது 37 வயது ஆகிறது.
ஸ்ரேயா சரண் திருமணமாகி ஒரு பெண் குழந்தையின் பெருமைமிக்க தாயாகவும் இருக்கிறார். அவருக்கு வயது 41
அழகான புன்னகை உடன் கூடிய அற்புதமான நடிகை என்றால் அது திரிஷா தான். என்றென்றும் இளமையாக இருக்கும் திரிஷாவுக்கு வயது 41.
அழகாலும் கவர்ச்சியாலும் ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை அனுஷ்காவுக்கு வயது 42.
மில்க் பியூட்டி என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை தமன்னாவுக்கு 34 வயது ஆகிறது.
சினிமாவிலிருந்து விலகுகிறாரா ஆமிர் கான்? மகன் ஜுனைத் கான் விளக்கம்
ஆண்ட்டி வயதிலும் பியூட்டியாக ஜொலிக்கும் கஜோலின் Saree கலெக்ஷன்ஸ்
மாளவிகா மோகனன் மாஸ்டர் பீஸ் Saree கலெக்ஷன்ஸ் ஒரு பார்வை
ரூ.150 கோடி பங்களா முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை.. தனுஷின் சொத்து மதிப்பு