ரஜினியின் ஜெயிலர் பட ஸ்டில்ஸ் வெளியாகி உள்ளது.

cinema

ரஜினியின் ஜெயிலர் பட ஸ்டில்ஸ் வெளியாகி உள்ளது.

Image credits: Instagram
undefined

ரஜினிகாந்தின் 169-வது திரைப்படம் ஜெயிலர்.

Image credits: Instagram
undefined

நெல்சன் திலீப்குமார் தான் ஜெயிலர் படத்தை இயக்கி உள்ளார்.

Image credits: Instagram
undefined

ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியனாக நடித்துள்ளார் ரஜினி.

Image credits: Instagram

ரஜினிக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

Image credits: Instagram

ஜெயிலர் திரைப்படம் சிலைக்கடத்தலை மையமாக வைத்து எடுத்துள்ளனர்.

Image credits: Instagram

ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்

Image credits: Instagram

ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

Image credits: Instagram

ஜெயிலர் பட முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Image credits: Instagram

ஜெயிலர் பட ரஜினியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Image credits: Instagram

அழகில் அம்மா குஷ்பு போலவே இருக்கும் மகள்கள்! லேட்டஸ்ட் போட்டோஸ்!

சேலையில் செக்ஸி லேடியாக வந்த கீர்த்தி சுரேஷின் கிளாமர் கிளிக்ஸ் இதோ

டூர் போன இடத்தில் டூமச் கிளாமர்... வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ

மாளவிகா மோகனனின் கலக்கலான பிறந்தநாள் கொண்டாட்டம்! வைரல் போட்டோஸ்..!