Tamil

கூலி முதல் காந்தாரா வரை; 2025 வெளியாகும் டாப் 10 மூவிஸ்!

Tamil

1. ஹரி ஹர வீர மல்லு திரைப்படம்

பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு திரைப்படம், இந்த மாதம் மார்ச் 28-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆக உள்ளது.

Tamil

2. தி ராஜா சாப்

சூப்பர் ஸ்டார் பிரபாஸின் தி ராஜா சாப் திரைப்படம் மிகவும் எதிர்பார்க்க கூடிய படமாக மாறி உள்ளது. மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Tamil

3. டாக்சிக்

தென்னிந்திய ராக்கிங் ஸ்டார் யாஷின் டாக்சிக் திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த படம் இந்த ஆண்டு ஏப்ரல் 10  ரிலீஸ் ஆக உள்ளது.

Tamil

4. காட்டி திரைப்படம்

அனுஷ்கா ஷெட்டியின் காட்டி திரைப்படம் வெளியீட்டிற்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். இந்த படம் இந்த ஆண்டு ஏப்ரல் 18 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது

Tamil

5. கண்ணப்பா திரைப்படம்

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் உருவாகியுள்ள மஞ்சு விஷ்ணுவின் கண்ணப்பா திரைப்படம்  ஏப்ரல் 25 அன்று ரிலீஸ் ஆக உள்ளது.

Tamil

6. கூலி திரைப்படம்

ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக மாறியுள்ள கூலி திரைப்படம், இந்த ஆண்டு திரையரங்குகளில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.

Tamil

7. கிங்டம் திரைப்படம்

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் திரைப்படம் இந்த ஆண்டு மே 30 அன்று வெளியாகிறது. 

Tamil

8. தக் லைஃப் திரைப்படம்

மணிரத்னம் - கமல் காம்போவில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' திரைப்படம் இந்த ஆண்டு ஜூன் 5 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Tamil

9. குபேரா

தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள குபேரா திரைப்படம்  இந்த ஆண்டு ஜூன் 20 அன்று வெளியாக காத்திருக்கிறது.

Tamil

10. காந்தாரா: அத்தியாயம் 1 திரைப்படம்

ரிஷப் ஷெட்டியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காந்தாரா: அத்தியாயம் 1 , இந்த படம் இந்த ஆண்டு அக்டோபர் 2 அன்று திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.

பிப்ரவரியில் 19 படங்கள் ரிலீஸ்; பாக்ஸ் ஆபிசில் 3 மட்டுமே வெற்றி!

பிரமாஸ்திரா 2 முதல் கல்கி 2 வரை: அமிதாப் பச்சன் படங்களின் லிஸ்ட்!

பிரமிக்க வைக்கும் கோவிந்தா - சுனிதா அஹுஜாவின் மும்பை வீடு!

ஜெயலலிதா சொத்து மதிப்பு இத்தனை கோடியா?