cinema
நடிகர் விஜய் படத்தை இயக்கியதால் உச்சம் தொட்டவர்கள் தான் நெல்சன், அட்லீ மற்றும் லோகேஷ். தளபதியும் இவர்களை தன் தம்பிகளாகவே பார்க்கிறார்.
விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கியதன் மூலம் பேமஸ் ஆனார் அட்லீ.
ஜீவா நடித்த சங்கிலி புங்கிலி கதவ தொற படம் மூலம் தயாரிப்பாளர் ஆனார் அட்லீ. இப்படம் தோல்வியை சந்தித்தது.
விஜய்யை வைத்து மாஸ்டர் மற்றும் லியோ என இரண்டு மாஸ் ஹிட் படங்களை கொடுத்தவர் லோகி.
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளராக அறிமுகமான ஃபைட் கிளப் திரைப்படமும் தோல்வியை சந்தித்தது.
விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கியதன் மூலம் பேமஸ் ஆனவர் நெல்சன் திலீப்குமார்.
கவின் நடித்த ப்ளடி பெக்கர் படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார் நெல்சன்.
ப்ளடி பெக்கர் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்ததால் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கினார் நெல்சன்.
நயன்தாரா முதல் சன்னி லியோன் வரை; இரட்டைக் குழந்தை பெற்ற பிரபலங்கள்!
ஒரே நபரை இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்!
18 ஆண்டு 'முத்தக் கட்டுப்பாட்டை' தகர்த்தெறிந்த தமன்னா!
ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய உதயநிதியின் டாப் 5 படங்கள்!