cinema

புஷ்பா 2 ரிலீசுக்கு முன்பே கசிந்த ‘புஷ்பா 3’ பட டைட்டில்

Image credits: Social Media

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா முதல் பாகம் 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது

Image credits: Social Media

புஷ்பா 2

புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது.

Image credits: Social Media

ரிலீஸ்

புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 5-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

Image credits: Social Media

பிரம்மாண்ட வெளியீடு

புஷ்பா 2 திரைப்படம் உலகமெங்கும் 12 ஆயிரம் திரைகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

Image credits: Social Media

தமிழ்நாட்டில் யார்?

தமிழ்நாட்டில் புஷ்பா 2 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது.

Image credits: instagram

புஷ்பா 3

புஷ்பா முதல் பாகத்திற்கு தி ரைஸ் என்றும் 2ம் பாகத்திற்கும் தி ரூல் என்றும் பெயரிட்டிருந்த நிலையில், அதன் மூன்றாம் பாக தலைப்பும் லீக்கானது.

Image credits: instagram

புஷ்பா 3 டைட்டில் என்ன?

புஷ்பா 3 படத்துக்கு தி ரேம்பேஜ் (The Rampage) என பெயரிட்டுள்ளது அப்படத்தின் சவுண்டு மிக்ஸிங் பணிகளின் போது எடுக்கப்பட்ட போட்டோ மூலம் தெரியவந்துள்ளது.

Image credits: Twitter

சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறும்: அறியப்படாத மர்மங்களும்!

பிக் பாஸில் இந்த வாரம் நாமினேஷனில் தொக்கா மாட்டியது இத்தனை பேரா?

தயாரிப்பாளராக முதல் படத்திலேயே மண்ணைக்கவ்விய தளபதியின் தம்பிகள்!

நயன்தாரா முதல் சன்னி லியோன் வரை; இரட்டைக் குழந்தை பெற்ற பிரபலங்கள்!