cinema

கோப்ரா:

நடிகர் விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்து 2022-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் படுதோல்வியை சந்தித்தது.
 

Image credits: Instagram

சாமி 2:

சாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியான சாமி 2 இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியாகி தோல்வியடைந்தது.

Image credits: Instagram

ஸ்கெட்ச்:

விக்ரம் ஸ்டைலிஷ் நாயகனாக நடித்திருந்த ஸ்கெச் திரைப்படம் 2018-ஆம் ஆண்டு வெளியாகி தோல்வியடைந்தது.

Image credits: Instagram

10 எண்றதுக்குள்ள:

விக்ரமை விட சமந்தா அதிகம் ஸ்கோர் செய்த இந்த படம் அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகி தோல்வியடைந்தது.

Image credits: Instagram

மஹான்:

லலித் குமார் இயக்கத்தில், விக்ரம் நடித்த 'மஹான்' திரைப்படம் 2022-ல் வெளியாகி தோல்வியை கண்டது.

Image credits: Instagram

கடாரம் கொண்டான்:

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் 2019-ம் ஆண்டு வெளியான இந்த படமும் வரவேற்பை பெற தவறியது.

Image credits: Instagram

இருமுகன் :

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் பெண் வேடமிட்டு நடித்த இந்த படம் மிகப்பெரிய சரிவை சந்தித்தது.

Image credits: Instagram

ராஜபாட்டை:

சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ராஜபாட்டை படமும் படுதோல்வியை சந்தித்த படமாகும்.

Image credits: Instagram

டேவிட்:

இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் 2013-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற தவறியது.

Image credits: Instagram

கந்தசாமி:

சுசி கணேசன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு எதிர்பார்ப்புடன் வெளியாகி படுதோல்வியை இப்படம் சந்தித்தது.

Image credits: Instagram

Rs.25லட்சம் to Rs.5 கோடி! - KBC Season 16க்கு அமிதாப் பச்சன் சம்பளம்!

சூர்யாவின் கங்குவா டிரெய்லர் ரிலீஸ் : பார்க்க 7 காரணங்கள்

புரொமோஷனுக்கு ஃப்ளோரல் டிரஸ் அணிந்து வந்த ஷ்ரத்தா!

தயவு செஞ்சு தனியா பாக்காதீங்க! நெட்பிளிக்ஸில் உள்ள டாப் 7 பேய் படங்கள்