cinema
ஆகஸ்ட் மாதம் தொடங்கி உள்ள நிலையில், இந்த மாதம் வெளியாகும் 7 தென்னிந்திய படங்களின் லிஸ்ட் இதோ..
யோகி பாபுவின் சர்வைவல் படமான போட் இன்று வெளியாகி உள்ளது.
விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் படம் இன்று வெளியாகி உள்ளது
பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜமா படம் இன்று வெளியாகி உள்ளது
அந்தாதுன் என்ற ஹிந்தி படத்தின் ரீமேக்காக உருவாகி உள்ள அந்தகன் படம் ஆகஸ்ட் 9 அன்று வெளியாகவுள்ளது
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான தங்கலான் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது
ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள மிஸ்டர் பச்சன் என்ற தெலுங்கு படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள ரகு தாத்தா படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது
'லட்சுமி நாராயணன்' நடிகையின் 8 பிளவுஸ் டிசைன்கள்
மாடர்ன் நைட்டியில் மயக்கும் பியூட்டி ‘ஐஸ்வர்யா லெட்சுமி’
புதிய கெட்டப்புக்கு மாறிய சலூனில் இருந்தே வெளிய வந்த சமந்தா போட்டோஸ்!
படு கன்றாவியான Photoshoot - கொதிச்சுப்போய் ஜனனியை கழுவி ஊற்றும் Fans!