Career

ஐபிபிஎஸ் பிஓ 2024

ஐபிபிஎஸ் ஆகஸ்ட் 1, 2024 அன்று Probationary officersக்கான அறிவிப்பை வெளியிட்டது. ஐபிபிஎஸ் பிஓ 2024 தேர்வைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.

Image credits: Pinterest

ஆகஸ்ட் 21, 2024 வரை

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஐபிபிஎஸ் இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.ibps.com) ஆகஸ்ட் 1, 2024 முதல் ஆகஸ்ட் 21, 2024 வரை பதிவு செய்யலாம்.

Image credits: Freepik

காலியிடங்கள்

Probationary officersக்கான மொத்தம் 4455 காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Image credits: Freepik

தகுதி மற்றும் வயது வரம்பு

எந்தவொரு துறையிலும் பட்டப்படிப்பை முடித்தவர்கள் மற்றும் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Image credits: Freepik

சம்பளம்

7வது சம்பளக் குழுவிற்குப் பிறகு Probationary officersக்கான தோராயமான சம்பளம் ரூ.50,000 முதல் ரூ.55,000 வரை இருக்கும்.

Image credits: Freepik

விண்ணப்பக் கட்டணம்

பொது பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.850 மற்றும் எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.175.

Image credits: Freepik

தேர்வு தேதிகள்

முதற்கட்டத் தேர்வு அக்டோபர் 19 மற்றும் 20, 2024 அன்று நடைபெற உள்ளது. முக்கிய தேர்வு நவம்பர் 30, 2024 அன்று நடைபெறும்.

Image credits: Freepik

அதிக சம்பளத்துடன் பெண்களுக்கான 8 சிறந்த வேலைகள் - முயன்று பார்க்கலாமே!