Career

வேலைவாய்ப்பு

இந்தியாவில் பெண்கள் வேலை செய்வதற்கு ஏற்ற சூழல் இப்போது பெருகி வருகிறது. அதிக சம்பளத்துடன் கூடிய பெண்களுக்கான வேலைகளின் விவரம் உள்ளே.. 

Image credits: Getty

மருத்துவம்

பெண்கள் மருத்துவ துறையில் டாக்டர், நர்ஸ், லேப் டெக்னிஷியன் ஆகிய வேலைகளை செய்யலாம். குறைந்த காலத்தில் நர்சிங் கற்றுகொள்ளும் கோர்ஸ் இப்போது நடைமுறையில் உள்ளது. 

Image credits: Getty

மனித வளம்

மனித வள மேலாளராக (HR) இருப்பது இன்று மிகவும் விரும்பப்படும் கார்ப்பரேட் வேலை. 

Image credits: Getty

ஆடை வடிவமைப்பாளர்

இது பெண்களுக்கு மிகவும் பிடித்த துறையாக உள்ளது. ஆடைகளை வடிவமைப்பது அதிக சம்பளம் தரும் வேலைகளில் ஒன்றாகும். 

Image credits: Getty

பத்திரிகையாளர்

பெண்களுக்கு மதிப்பளிக்கும் வேலைகளில் பத்திரிகை துறையும் ஒன்று. எழுத்து திறமை, புகைப்படக்கலையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன.

Image credits: Getty

தொழில் ஆலோசகர்

தொழில்ரீதியான ஆலோசனைகளை வழங்கும் ஆலோசகர்களாக பெண்கள் பணியாற்றலாம். இது மிகவும் பாதுகாப்பான வேலை அனுபவத்தை கொடுக்கும். 

Image credits: Getty

மொழி பெயர்ப்பாளர்

மொழி பெயர்ப்பாளர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்பு கொட்டி கிடக்கின்றன. வீட்டிலிருந்தபடியே பல்வேறு மொழிகளில் மொழி பெயர்ப்புகளை செய்யலாம். 

Image credits: Getty

யுபிஎஸ்சி

கடந்த சில வருடங்களாக பல பெண்கள் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று மத்திய அரசு வேலைகளில் சிறந்து விளங்குகின்றனர். 

Image credits: Getty

பேராசிரியர்

ஒரு மரியாதைக்குரிய பேராசிரியராக உங்கள் வாழ்க்கையை தொடருவது நன்மதிப்பை அளிக்கும். 

Image credits: Getty