Tamil

எக்கனாமிக்ஸ்-ல டிகிரி முடித்த பின என்ன செய்யலாம்?

Tamil

அரசு வேலைகள்

UPSC சிவில் சர்வீசஸ் (IAS, IES) அல்லது RBI கிரேடு B தேர்வுகளுக்குத் தயாராகுங்கள். SSC, NABARD, SEBI, மாநில அரசுத் தேர்வுகளும் உண்டு.

Image credits: Getty
Tamil

வங்கி & நிதித் துறை

SBI, HDFC, ICICI போன்ற வங்கிகள், முதலீட்டு வங்கிகள், நிதி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

Image credits: Getty
Tamil

கார்ப்பரேட் & வணிக பகுப்பாய்வு

பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களில் டேட்டா அனலிஸ்ட், பிசினஸ் கன்சல்டன்ட் ஆகலாம்.

Image credits: Getty
Tamil

கல்வி & ஆராய்ச்சி

பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் (MA/MSc), MBA (நிதி/பொருளாதாரம்), PhD படிக்கலாம்.

Image credits: Getty
Tamil

பங்குச் சந்தை & முதலீட்டு ஆலோசனை

பங்குச் சந்தை ஆய்வாளர், நிதித் திட்டமிடுபவர் ஆகலாம். CFA அல்லது CFP சான்றிதழ் பெறலாம்.

Image credits: Freepik
Tamil

பொதுக் கொள்கை & மேம்பாட்டுத் துறை

அரசாங்க அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றலாம்.

Image credits: Getty
Tamil

தொழில் முனைவு & ஸ்டார்ட்அப்கள்

சொந்தமாக வணிகம், நிதி ஆலோசனை அல்லது பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கலாம்.

Image credits: Getty

+2 பிறகு கிராஃபிக் டிசைனர் ஆவது எப்படி?

+2-க்குப் பின் சமையல் நிபுணர் ஆவது எப்படி?

12-ம் வகுப்பு படித்த பின் CA ஆவது எப்படி?

12-க்குப் பின் இந்தியாவில் CA ஆவது எப்படி?