business

டாடா பிராண்டுகள்: உலகளாவிய வெற்றிக் கதை

தாஜ் ஹோட்டல், ஜாகுவார்

பிரிட்டனில் இருக்கும் ஜாகுவார் டாடாவின் பிராண்ட். தாஜ் ஹோட்டல் இந்தியாவின் சொகுசு ஹோட்டல் பிராண்ட், உலகளவில் பிரம்மாண்டமான, அரச விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றது. 

கல்ட்ஃபிட் மற்றும் கார்ட்லேன்

கார்ட்லான் ஆன்லைன் ஷாப்பிங் தளம். கல்ட்ஃபிட் உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை பிராண்ட். ஆரோக்கிய வாழ்க்கை மற்றும் உடற்பயிற்சிக்கு ஊக்குவிக்கிறது.

ஏர் இந்தியா, தனிஷ்க்

2021 முதல் ஏர் இந்தியா மீண்டும் டாடாவிற்கு சொந்தமானது. தனிஷ்க் டாடா குழுமத்தின் நகை பிராண்ட். உயர் தரம் மற்றும் அழகான நகைகளுக்குப் பெயர் பெற்றது.

டைட்டன் மற்றும் ஃபாஸ்ட்ராக்

டைட்டன் மற்றும் ஃபாஸ்ட்ராக் ஒரு முன்னணி இந்திய பிராண்ட். ஸ்டைலான முதல் சாதாரண கடிகாரங்கள் மற்றும் நகைகளை வழங்குகிறது. ஃபாஸ்ட்ராக் டைட்டனின் துணை பிராண்ட்.

பிக்பாஸ்கெட், வெஸ்ட் சைட்

பிக்பாஸ்கெட் 24/7 உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பொருட்களை வழங்குகிறது. வெஸ்ட் சைட் டாடாவின் மலிவு விலை ஃபேஷன் ஆடைகள் மற்றும் வீட்டு அலங்காரத்திற்குப் பெயர் பெற்றது.

ZARA மற்றும் ZuDio

ZARA இந்தியாவில் டாடா குழுமத்துடன் இணைந்து செயல்படுகிறது, இது ஒரு ஸ்பானிஷ் ஃபேஷன் சில்லறை விற்பனைக் சங்கிலி. டாடா குழுமத்தின் ZuDio நகைகள், ஃபேஷன் ஆடைகளுக்கு பெயர் பெற்றது. 

ஐபோன் 15 ப்ரோ பாதி விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!

ரத்தன் டாடா வாரிசுகள் யார்?

ரத்தன் டாடாவின் தந்தைக்கு டாடா பெயர் எப்படி வந்தது?

ரத்தன் டாடாவின் விருப்ப உணவுகள் இவைதான்!!