business

ரத்தன் டாடாவின் விருப்ப உணவுகள்

டாடா குழுமத்தின் உரிமையாளர் ரத்தன் டாடா. 

ரத்தன் டாடா

இந்தியாவின் தொழிலதிபரும், ந‌ல்‌ல‌ உள்ளம் கொண்ட ரத்தன் டாடா 2024, புதன்கிழமை, அக்டோபர் 9 ஆம் தேதி இயற்கை எய்தினார்.

ஃபிட்டாக இருந்த ரத்தன் டாடா

ரத்தன் டாடாவிற்கு 86 வயதானாலும் ஃபிட்டாக இருந்தார். தனது உணவை சமச்சீராக வைத்திருந்தார். சில உணவுகளை விரும்பி சாப்பிட்டு வந்தார். 

பார்சி உணவு

ரத்தன் டாடா பார்சி கு‌டு‌ம்பத்தைச் சேர்ந்தவர். காலை உணவிற்கு அவர் அகுரி என்ற பார்சி உணவை சாப்பிடுவார். இது முட்டை ப‌ட்‌ஜி போல இருக்கும். 

புளிப்பு இனிப்பு மசூர் பருப்பு

ரத்தன் டாடா எவ்வளவு எளிமையான மனிதரோ, அவ்வளவு எளிமையான உணவையும் சாப்பிட்டார். பூண்டு சேர்த்து தாளித்த புளிப்பு இனிப்பு சுவையில் மசூர் பருப்பை மிகவும் விரும்பி சாப்பிடுவார்.

பட்டாணி புலாவ்

பட்டாணி புலாவ், பருப்பு. அக்ரூட் கஸ்டர்ட் சாப்பிடுவதை விரும்புவதாக நேர்காணல் ஒன்றில் டாடா கூறினார்.  சுவிஸ் சாக்லேட்டையும் விரும்பி சாப்பிடுவாராம்.

குஜராத்தி உணவு

ரத்தன் டாடா பார்சி கு‌டு‌ம்பத்தில் பிறந்து இருந்தாலும், குஜராத்தி உணவுகளை மிகவும் விரும்பி சாப்பிட்டு வந்துள்ளார்.

விருப்பமான சமையல்காரர்

பார்சி சமையல்காரர் பர்வேஸ் படேலின் உணவை ரசித்து சாப்பிடுவாராம். டாடா ஸ்டீல் ஊழியர்களுக்கு படேல் உணவு சமைத்தார், அதை ரத்தன் டாடா ஆர்வத்துடன் சாப்பிடுவாராம். 

இந்தியாவில் டாப் 5 மிக விலை உயர்ந்த கார்களை வைத்திருப்பர்கள் யார்?

முகேஷ் அம்பானி விரும்பி உண்ணும் ₹230 உணவு; ஹோட்டல் எது தெரியுமா?

Liquor in train : ரயிலில் மதுவை எடுத்துச் செல்லலாமா? ரயில்வே ரூல்!

Today Gold Rate: தமிழகத்தில் இன்றை தங்கம் விலை என்ன? நகரங்கள் வாரியாக!