business

தங்கம் விலை குறைந்தது

Image credits: our own

சென்னை தங்கம் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56,760-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.60,400-ஆக விற்பனையாகிறது. 

Image credits: our own

கோயம்புத்தூர் தங்கம் விலை

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.56,760-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.60,400-ஆக விற்பனையாகிறது. 

Image credits: our own

மதுரை தங்கம் விலை

22 கேரட் தங்கத்தின் விலை ரூ.56,760-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.60,400-ஆக விற்பனையாகிறது. 

Image credits: our own

திருச்சி தங்கம் விலை

22 கேரட் தங்கத்தின் விலை ரூ.56,760-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.60,400-ஆக விற்கப்படுகிறது. 

Image credits: our own

நெல்லை தங்கம் விலை

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ரூ.56,760-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.60,400-ஆக விற்பனையாகிறது. 

Image credits: our own

பெண்களுக்கான சிறந்த முதலீட்டு டிப்ஸ்

அதிக வரி செலுத்திய டாப்-10 இந்திய நிறுவனங்கள் லிஸ்ட் இதோ!

கெளதம் அதானியின் சொகுசு கார்களை பார்த்திருக்கீங்களா.?

Personal Loan வாங்க போறீங்களா? இத மறக்காதீங்க!