Tamil

புது புடவை வாங்காத சுதா மூர்த்தி

Tamil

கும்பமேளாவில் சுதா மூர்த்தி

இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர். அவர் புனித நீராட பிரயாக்ராஜ் கும்பமேளாவுக்கு வந்துள்ளார். அங்கு மூன்று நாட்கள் தங்குவார்.

Tamil

சுதா மூர்த்தியின் எளிமை

மிகப்பெரும் கோடீஸ்வரியாக இருந்தாலும் சுதா மூர்த்தி ஒரு சிறிய பையுடன் தான் கும்பமேளாவுக்கு  வந்துள்ளார். அவரது எளிமை வியக்க வைக்கிறது. 

Tamil

ராஜ்யசபா எம்.பி

பெரும் பணக்காரராக மட்டுமின்றி ராஜ்யசபா எம்.பி ஆக‌ இருக்கும் சுதா மூர்த்தியின் எளிமை அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. 

Tamil

நாராயண மூர்த்தியின் சொத்து மதிப்பு

ஃபோர்ப்ஸ் படி, நாராயண மூர்த்தியின் சொத்து மதிப்பு கணிசமானது. அவரது நிறுவனமான இன்போசிஸ், 7 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது.

Tamil

சுதா மூர்த்தியின் சொத்து மதிப்பு

சுதா மூர்த்தி 800 கோடிக்கும் அதிகமான சொத்துகளை வைத்திருந்தாலும், 30 ஆண்டுகளில் அவர் ஒரு புது புடவை கூட வாங்கவில்லையாம். 

Tamil

புடவை வாங்காதது ஏன்?

காசி யாத்திரையின் போது, ​​தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றைத் துறக்க முடிவு செய்தார். அதன்படி ஷாப்பிங் செல்வதை அவர் விட்டதால் புது புடவை ஏதும் வாங்கவில்லை.

Tamil

எளிய புடவைகள்

சுதா மூர்த்தி எப்போதும் எளிய புடவையையே உடுத்துகிறார். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் புடவைகளேயே அணிந்து கொள்வார்.

90 மணிநேர வேலை வாரம்: எந்த நாடுகளில் வேலை நேரம் அதிகம்?

2025 ஜனவரி மாதத்தில் 15 நாட்கள் வங்கிகள் விடுமுறை!

60 வயதிற்குள் ரூ.51 கோடியை எப்படிச் சேமிக்கலாம்?

70 மணி நேரம் வேலை; ஆனால் சம்பள உயர்வில்லை; கைவிரித்த நாராயண மூர்த்தி!