ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

business

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி தொடர்ந்து புதிய சேவைகள் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. எனவே தான் இந்த வங்கியில் அதிக மக்கள் கணக்கு வைத்துள்ளனர்.

Image credits: our own
<p>இந்நிலையில் உங்கள் SBI வங்கி கணக்கில் இருந்து ரூ.236 பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா எதற்காக என்பதை பார்ப்போம்.</p>

236 ரூபாய் குறைப்பு

இந்நிலையில் உங்கள் SBI வங்கி கணக்கில் இருந்து ரூ.236 பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா எதற்காக என்பதை பார்ப்போம்.

Image credits: Google
<p>கடந்த சில வாரங்களில் ரூ.236 பிடித்தம் செய்யப்பட்டதாக மேசேஜ் வந்திருக்கும். நாம் யாருக்கும் பணம் அனுப்பவில்லை. ஆனால் ஏன் ரூ.236 பிடித்தம் செய்தார்கள் என்ற சந்தேகம் வந்திருக்கும்.</p>

ஏன் தொகை கட் ஆனது?

கடந்த சில வாரங்களில் ரூ.236 பிடித்தம் செய்யப்பட்டதாக மேசேஜ் வந்திருக்கும். நாம் யாருக்கும் பணம் அனுப்பவில்லை. ஆனால் ஏன் ரூ.236 பிடித்தம் செய்தார்கள் என்ற சந்தேகம் வந்திருக்கும்.

Image credits: Google
<p>எஸ்பிஐ வருடாந்திர பராமரிப்பு கட்டணமாக 200 ரூபாய் வசூலித்துள்ளது. இதற்கு 18% ஜிஎஸ்டி விதித்துள்ளது. </p>

வருடாந்திர கட்டணம்

எஸ்பிஐ வருடாந்திர பராமரிப்பு கட்டணமாக 200 ரூபாய் வசூலித்துள்ளது. இதற்கு 18% ஜிஎஸ்டி விதித்துள்ளது. 

Image credits: Google

எந்த கார்டுக்கு கட் ஆகும் அமௌன்ட்

கிளாசிக், சில்வர், குளோபல் கார்டுக்கு 236 ரூபாய் கட் ஆகும்.

Image credits: Twitter

மறுபடியும் எந்த கார்டுக்கு எவ்வளவு?

பிளாட்டினம் கார்டு பயனர்களுக்கு 325+ ஜிஎஸ்டி, பிளாட்டினம் பிசினஸ் ரூபே கார்டு பயனர்களுக்கு 350+ஜிஎஸ்டி. 

Image credits: Social media

பிசினஸ் டெபிட் கார்டு

பிரைட்/பிரீமியம் பிசினஸ் டெபிட் கார்டுக்கு 425+ ஜிஎஸ்டி கட்டணம் உள்ளது.

Image credits: iSTOCK

பிஎம் கிசான் 19வது தவணை: யாருக்கெல்லாம் கிடைக்காது?

ரியல் எஸ்டேட் பங்கு: ₹1400 லாபம்! உடனே வாங்குங்க!

இந்தியாவின் டாப் 10 மதிப்புமிக்க நிறுவனங்கள்!

எஸ்பிஐ யுபிஐ வரம்பை எப்படி அதிகரிப்பது? குறைப்பது?