business

தங்கம் எவ்வளவு குறைந்தது என்பதை பார்போம்

Image credits: our own

தீபாவளி தினம்

கடந்த ஆக்டோபர் 31ம் தேதி தீபாவளி தினத்தில் ஒரு சவரன் தங்கம் 59,640 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது.

Image credits: our own

தங்கம் விலையில் மாற்றம்

தீபாவளிக்கு பிறகு பெரிய மாற்றம் இல்லாமல் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்தது.

Image credits: our own

நவம்பர் 10ம் தேதி

22 கேரட் தங்கம் கிராம் ரூ.7,275க்கும், சவரன் ரூ.58,200க்கும் விற்பனையானது.

Image credits: our own

நவம்பர் 11ம் தேதி

தங்கம் கிராம் ரூ.55 குறைந்து ரூ.7,220-க்கும், சவரன் ரூ.440 குறைந்து ரூ.57,760 விற்பனையானது.

Image credits: our own

நவம்பர் 12ம் தேதி

22 கேரட் தங்கம் கிராம் ரூ.135 குறைந்து ரூ.7,085-க்கும், சவரன் ரூ.1,080 குறைந்து ரூ.56,680 விற்பனை செய்யப்பட்டது.

Image credits: our own

நவம்பர் 13ம் தேதி

தங்கம் கிராம் ரூ.40 குறைந்து ரூ.7,045-க்கும், சவரன் ரூ.320 குறைந்து ரூ.56,360 விற்பனையானது.

Image credits: Getty

நவம்பர் 14ம் தேதி

தங்கம் கிராம் ரூ.110 குறைந்து ரூ.6,935-க்கும், சவரன் ரூ.880 குறைந்து ரூ.55,480 விற்பனை செய்யப்பட்டது.

Image credits: Freepik

5 நாளில் ரூ.2720 குறைந்த தங்கம்

கடந்த 5  நாட்களில் ஒரு சவரனுக்கு ரூ.2720 குறைந்துள்ளது.

Image credits: pinterest

ஒரு நாளில் சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம்?

இன்னும் ரூ. 2000 நோட்டுகள் உள்ளதா? அவற்றை எங்கே, எப்படி மாற்றுவது?

ஒரே நாளில் 3 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள்: இந்தியன் ரயில்வே சாதனை!

21 வயதில் ரூ.69 லட்சத்தை உங்கள் மகளுக்கு சேமிக்கலாம்!