business

தங்கம் நிலவரம் என்ன

Image credits: our own

தங்கம் மீதான இறக்குமதி வரி குறைப்பு

ஜுலை மாதம் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்ட போது ஒரு நாளில் ரூ.2,200 வரை குறைந்தது. ஆனால், இந்த விலை குறைவு நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை.

Image credits: our own

செப்டம்பர் மாதம் தங்கம் விலை

தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்தது. செப்டம்பர் மாதத்தில் ஒரு சவரன் விலை ரூ.55 ஆயிரத்தை தாண்டியது. பின்னர் அக்டோபர் மாதத்திலும் விலை கிடுகிடுவென உயர்ந்தது. 

Image credits: our own

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,000 வரை உயர்ந்துள்ளது. 

Image credits: our own

தங்கம் நேற்றைய நிலவரம்

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.59,640-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.7,455-க்கு விற்பனையானது. 

Image credits: our own

சென்னை தங்கம் விலை

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.59,080-க்கும், 22 கேரட் தங்கம் கிராம் ரூ.70 குறைந்து ரூ.7,385-ஆக விற்பனை.

Image credits: our own

கோயம்புத்தூர் தங்கம் விலை

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.59,080ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.63,120-ஆக விற்பனையாகிறது.

Image credits: Getty

மதுரை தங்கம் விலை

22 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,080ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன்ரூ.63,120-க்கு விற்கப்படுகிறது.

Image credits: Getty

உங்கள் மகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டங்கள்!

ரூ. 1 கோடி ஓய்வூதியம்: தீபாவளி முதலீட்டுத் திட்டம் பற்றி தெரியுமா?

இந்தியாவின் மிகவும் பரபரப்பான 8 ரயில் நிலையங்கள் - எவை தெரியுமா?

டாடா டிரஸ்ட் புதிய தலைவர் நோயல் டாடா சொத்து மதிப்பு!!