business

இந்தியாவின் மிகவும் பரபரப்பான 8 ரயில் நிலையங்கள் - எவை தெரியுமா?

Image credits: our own

ஹவுரா

இந்தியாவிலேயே அதிக பிளாட்பாரங்கள் உள்ள ரயில் நிலையம் இது. மொத்தம் 23 ஆகும்.

Image credits: our own

புது டெல்லி

தினசரி 500,000 பயணிகளைக் கையாளும் இந்தியாவின் இரண்டாவது பரபரப்பான ரயில் நிலையம்.

Image credits: our own

கான்பூர்

இங்குள்ள 10 பிளாட்பார்ம்களில் தினமும் சுமார் 611 ரயில்கள் பயணிக்கின்றன.

Image credits: our own

தீன் தயாள் உபாத்யாயா

மாதத்திற்கு 400-500 ரயில்களைக் கையாளுகிறது இந்த ரயில் நிலையம்.
 

Image credits: our own

கல்யாண்

8 நடைமேடைகளில் 280க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது.

Image credits: our own

பாட்னா

ஒரு நாளைக்கு 400 ஆயிரம் பயணிகளையும், 771 ரயில்களையும் கையாளுகிறது.

Image credits: our own

பிரயாக்ராஜ்

இது வட இந்தியாவின் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.

Image credits: our own

இடார்சி

8 நடைமேடைகள், 11 தடங்கள் உள்ளது. ஒவ்வொரு நாளும் 714 ரயில்கள் இயக்கப்படுகிறது.

Image credits: our own
Find Next One