அனைவருக்கும் சில்லறை தேவைகளுக்கு ரொக்கப் பணம் தேவைப்படுகிறது. இதற்காக ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது வழக்கம். இந்நிலையில், ஏடிஎம் பரிவர்த்தனை தொடர்பான விதிகள் மாறியுள்ளன.
Image credits: Freepik
ATM Security
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி ஏடிஎம் பயன்பாட்டுக்கான விதியில் மாற்றங்கள் செய்துள்ளது.
Image credits: Freepik
ATM New Rules
2018ஆம் ஆண்டுக்குப் பின் டிசம்பர் 2024 இல் தான் ஏடிஎம் பயன்பாடு தொடர்பான விதிகள் மாற்றம் செய்யப்படுகின்றன. இதன் மூலம் பாதுகாப்பை மேம்படுத்தலாம்.
Image credits: Freepik
30 Seconds
இப்போது, ஏடிஎம்மில் வரும் பணத்தை எடுக்க மறந்துவிட்டால், 30 வினாடிகளுக்குள் பணம் மீண்டும் மிஷினுக்கு உள்ளேயே சென்றுவிடும். உங்கள் கணக்கிலேயே பணம் டெபாசிட் செய்யப்படும்.
Image credits: Freepik
ATM Fraud
ஏடிஎம்மில் பணத்தை எடுத்துவிட்டு, எடுக்கவில்லை என்று கூறி பணத்தை திரும்பப் பெற முயலும் மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இதனால் ரிசர்வ் வங்கி புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.
Image credits: iSTOCK
ATM Cash Safety
புதிய விதியின்படி, ஏடிஎம்மில் பணம் எடுக்க மறந்தாலும், அது விரைவில் இயந்திரத்துக்கு உள்ளேயே சென்றுவிடும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்.