Auto
உலகின் மிக விலையுயர்ந்த கார் இது. இதன் விலை ₹205 கோடி. வெறும் 5 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும்.
₹132 கோடி விலையில் விற்கும் இந்த விலையுயர்ந்த கார் அதிகபட்ச வேகம் மணிக்கு 420 கி.மீ வேகத்தில் செல்லும்.
இந்த அசத்தலான காரின் விலை ₹125 கோடி. இது 0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் எட்டும்.
இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் விலை ₹84 கோடி ஆகும். இந்த கார் தயாரிக்க 5 ஆண்டுகள் ஆனது. இது மணிக்கு 250 கிமீ வேகத்தை எட்டும்.
₹64 கோடி மதிப்பிலான இந்த சூப்பர் கார், அதிகபட்சமாக மணிக்கு 420 கிமீ வேகத்தை எட்டக்கூடிய வேகத்துடன் வருகிறது.
இந்த கார்கள் வெறும் வாகனங்கள் அல்ல. அவை நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் ஆடம்பரத்தை பிரதிபலிக்கிறது.
இந்த கார்களின் விலைகள் அதிகமாக இருந்தாலும், உலகெங்கிலும் உள்ள பணக்காரர்கள் வாங்கி குவித்து வருகின்றனர்.
குறைந்த விலையில் அதிக மைலேஜை அள்ளித்தரும் பைக்குகள்!
செகண்ட் ஹேண்ட் இவி கார்கள் விலை 2025ல் உயர்கிறதா?
ரூ. 3 லட்சம் வரை எலக்ட்ரிக் கார்களுக்கு தள்ளுபடி!
ரூ.4.99 லட்சம் முதல்: கம்மி விலையில் விற்பனையாகும் EV கார்கள்