Tamil

ரூ. 3 லட்சம் வரை எலக்ட்ரிக் கார்களுக்கு தள்ளுபடி

Tamil

க்ளியர் ஸ்டாக்

கார் நிறுவனங்கள் ஆண்டு முடிவடையும் போது விற்பனையை அதிகரிக்க தள்ளுபடிகளை வழங்குகின்றன.

Image credits: Google
Tamil

டாடா மோட்டார்ஸ்

Tata Tiago EV, Tigor EV 2024 மாடல்கள் ₹1.15 லட்சம் வரையிலும், 2023 மாடல்கள் ₹2 லட்சம் வரையிலும் தள்ளுபடியை வழங்குகின்றன.

Image credits: Google
Tamil

டாடா நெக்சான்

ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் Nexon EV பிரைம் மற்றும் மேக்ஸ் வகைகள் ₹3 லட்சம் தள்ளுபடியுடன் வருகின்றன.

Image credits: Google
Tamil

டாடா ஃபேஸ்லிஃப்ட்

ஃபேஸ்லிஃப்ட் 2023 மாடல் காரை ₹2 லட்சம் தள்ளுபடி உடன் வருகிறது.

Image credits: Google
Tamil

டாடா பஞ்ச் EV

இந்த பிரபலமான எலக்ட்ரிக் காரில் ₹70,000 வரை சேமிப்பை மேற்கொள்ளலாம்.

Image credits: Google
Tamil

எம்ஜி எலக்ட்ரிக்

எம்ஜி ZS EVயில் ₹2.25 லட்சத்தையும், MG Comet EVயில் ₹75,000 வரையும் சேமிக்கலாம்.

Image credits: Google
Tamil

மஹிந்திரா XUV400

மஹிந்திராவின் எலெக்ட்ரிக் SUV மிக பெரிய தள்ளுபடியை வழங்குகிறது. அதாவது ₹3.10 லட்சம் வரை.

Image credits: Google
Tamil

உடனே முந்துங்கள்

இந்த சலுகைகள் டிசம்பர் 31, 2024 வரை மட்டுமே செல்லுபடியாகும். எனவே தவறவிடாதீர்கள்!

Image credits: Google

ரூ.4.99 லட்சம் முதல்: கம்மி விலையில் விற்பனையாகும் EV கார்கள்

230 கிமீ வரம்புடன் அட்டகாசமான ஹேட்ச்பேக் ரூ.7 லட்சத்தில் - MG Comet EV

கிராஷ் டெஸ்ட்டில் வெறும் 1 ஸ்டார் வாங்கிய Swift Car

வெறும் ரூ.6 லட்சத்திற்குள் கிடைக்கும் அட்டகாசமான பட்ஜெட் கார்கள்