Tamil

ரூ.5 லட்சத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும் கார்கள்

Tamil

டாடா டியாகோ

வலுவான கட்டமைப்பு உடன் வரும் ஸ்டைலான கார் ₹5 லட்சத்தில் வருகிறது.

Image credits: our own
Tamil

ரெனால்ட் க்விட்

ஸ்டைலான தோற்றத்துடன் வரும் இந்த SUV நகரத்திற்கு ஏற்றது. இதன் விலை ₹4.70 லட்சம் ஆகும்.

Image credits: our own
Tamil

ஆல்டோ K10

சிறந்த மைலேஜ் தரும் சிறிய கார் ஆன இதன் விலை ₹4.23 லட்சம் ஆகும்.

Image credits: our own
Tamil

எஸ்-பிரஸ்ஸோ

மினி SUV வடிவமைப்பு உடன் வரும் இந்த காரின் விலை ₹4.26 லட்சம் ஆகும்.

Image credits: our own
Tamil

பிஎம்வி ஈஏஎஸ்-இ

சுமார் 160 கிமீ தூரம் செல்லும் இந்த மின்சார கார் விலை ₹4.79 லட்சம் ஆகும்.

Image credits: our own

இந்தியர்களின் நம்பிக்கையை பெற்ற சிறந்த 5 கார்கள்

குறைந்த விலையில் நல்ல மைலேஜ் தருகின்ற பைக் இதுதான்!

Tata, Mahindra, Maruti; கூட்டாக கார்களின் விலையை உயர்த்திய நிறுவனங்கள்

உலகில் விலை உயர்ந்த டாப் 10 கார்கள்