குறைந்த விலையில் நல்ல மைலேஜ் தருகின்ற பைக்குகள் ஹோண்டா CD 110 Dream பைக் ஒண்று. இந்த பைக் 4 கலர்களில் கிடைக்கிறது.
இந்த பைக்கில் 109.51 cc BS-VI என்ஜின் இருக்கு. 9.1 லிட்டர் பெட்ரோல் டேங்க் இருக்கு.
நல்ல மைலேஜ் வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த பைக் நல்ல சாய்ஸ். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 65 கி.மீ மைலேஜ் தரும்.
இந்த பைக்கில் சீட் ஹைட் 790 mm. பைக்கின் எடை 112 கிலோ. 4 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது.
ஹோண்டா CD 110 Dream பைக்கில் டிரம் பிரேக்ஸ் இருக்கு. அலாய் வீல்ஸ் உள்ளது.
ஹோண்டா CD 110 Dream பைக்கில் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.76,401. ஆன்-ரோடு விலை ரூ.95,000 இருக்கும்.
Tata, Mahindra, Maruti; கூட்டாக கார்களின் விலையை உயர்த்திய நிறுவனங்கள்
உலகில் விலை உயர்ந்த டாப் 10 கார்கள்
ரூ.76000 விலையில் 65 கிமீ மைலேஜ் Honda CD 110 Dream
கார் வாங்க போறீங்களா? ரூ.5 லட்சம் போதும் - பட்ஜெட் கார்கள்