Auto

Tata கார்களில் ரூ.1.65 லட்சம் வரை தள்ளுபடி

1. Tata Harrier

டாடா ஹாரியர் காரின் விலையில் ரூ.75,000 முதல் ரூ.1.45 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல்கள் இரண்டும் அடங்கும்.

2. Tata Safari

டாடா மோட்டார்ஸின் பிரபலமான SUVகளில் ஒன்றான Safariக்கு ரூ.1.65 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.16.19 லட்சம் முதல் ரூ.27.34 லட்சம் வரை உள்ளது.

3. Tata Nexon

டாடா நெக்ஸான் மீது ரூ.31,000 முதல் ரூ.1.15 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8 லட்சம் முதல் ரூ.15.80 லட்சம் வரை உள்ளது.

4. Tata Tiago

டாடாவின் ஹேட்ச்பேக் டியாகோ மாடல்களுக்கு ரூ.90,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.65 லட்சம் முதல் ரூ.8.90 லட்சம் வரை உள்ளது.

5. Tata Tigor

டாடா டிகோர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.30 லட்சம் முதல் ரூ.9.55 லட்சம் வரை உள்ளது. இந்த காருக்கு ரூ.85,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

6. Tata Punch

டாட பஞ்ச் ப்யூர் மற்றும் ப்யூர் ரைம் தவிர, மற்ற மாடல்களுக்கு ரூ.18,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.13 லட்சம் முதல் ரூ.10.20 லட்சம் வரை உள்ளது.

டாடாவின் இந்த காரை 4 லட்சம் பேர் விரும்ப இதான் காரணம்

Cheapest Scooters : மலிவு விலை ஸ்கூட்டர்கள் லிஸ்ட்!

குறைந்த விலை.. மாஸ் அம்சங்கள் - ஹோண்டா எஸ்பி 160 ஸ்பெஷல் என்ன தெரியுமா